எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
5 பரிமாறுவது
  1. 90 கிராம்மைதா
  2. 30 கிராம்பழுப்பு சர்க்கரை
  3. 30 கிராம்வெள்ளை சர்க்கரை
  4. 1/2 டீஸ்பூன்பேக்கிங் பவுடர்
  5. 1/4 டீஸ்பூன்பேக்கிங் சோடா
  6. 1/4 டீஸ்பூன்உப்பு-
  7. 1முட்டை- (மஞ்சள் கரு)
  8. 60 கிராம்வெண்ணெய்
  9. 1 டீஸ்பூன்வெண்ணிலா எஸ்ஸென்ஸ்
  10. 100 கிராம்ஜெம்ஸ்-

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு பௌலில் வெண்ணெய் மற்றும் முட்டை சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும்.

  2. 2

    பின் அதில் பழுப்பு சர்க்கரை, வெள்ளை சர்க்கரை மற்றும் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து கிளறவும்.

  3. 3

    பின்பு அதில் மைதா,உப்பு,பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

  4. 4

    1/2 மணி நேரம் பிரீஸரில் வைக்கவும்.

  5. 5

    ஒரு பேக்கிங் ட்ரேயில் பட்டர் பேப்பர் கிழே வைத்து,மாவை சிறிய உருண்டையாக பிடித்து அடுக்கவும்.

  6. 6

    மேலே ஜெம்ஸ் வைத்து,பின் ஓவனில்(170 டிகிரி) 20 நிமிடம் வைத்து எடுக்கவும்.

  7. 7

    சூடு ஆறியதும் பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
அன்று

Similar Recipes