மூலிகை சூப் (mooligai soup recipe in tamil)

Indra Priyadharshini
Indra Priyadharshini @cook_19936736

மூலிகை சூப் (mooligai soup recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2தக்காளி
  2. அரை டீஸ்பூன்சீரகம்
  3. இரண்டு டீஸ்பூன்மிளகு
  4. ஐந்து பல்பூண்டு
  5. ஒரு கைப்பிடிதூதுவ இலை
  6. ஒன்றுவெற்றிலை
  7. பத்து இலைதுளசி
  8. 2 இலைகற்பூரவள்ளி
  9. பத்து இலைமுசுமுசுக்கை
  10. தேவையான அளவுஉப்பு
  11. ஐந்துசின்ன வெங்காயம்
  12. தேவையான அளவுகொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    தக்காளி பூண்டு சீரகம் மிளகு வெற்றிலை தூதுவளை துளசி கற்பூரவள்ளி முசுமுசுக்கை

  2. 2

    இவை அனைத்தையும் மிக்ஸியில் ஒரு சுத்து அரைத்தெடுக்கவும்

  3. 3

    இரண்டு டம்ளர் தண்ணீரைக் கொதிக்கவைத்து அதில் அரைத்ததை சேர்க்கவும்

  4. 4

    அதனுடன் சின்ன வெங்காயத்தை தோலுரித்து தட்டி உள்ளே போடவும்

  5. 5

    அரைத்த கலவை ஒரு டம்ளராக சுண்டக் இடவும்

  6. 6

    உப்பு கொத்தமல்லி இலை சேர்த்தாள் இப்போதும் மூலிகை சூப் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Indra Priyadharshini
Indra Priyadharshini @cook_19936736
அன்று

கமெண்ட்

arul prakash
arul prakash @cook_28913487
என் அம்மாவுக்கு(வயது76) சர்க்கரை நோய், thyroid, அதிக பருமன், மூட்டு வலி உள்ளவங்க..நேற்று kiwi பழம் பாதி அறுத்து கொடுத்தேன், அத்தி பழமும் முந்தின நாளில் 4 பழமும், நேற்று காலையில் டிஃபன் சாப்பிட்டு கொஞ்ச நேரம் கழித்து 2அத்தி பழமும் சாபிட்டாங்க..மதியம் சாப்பிட்டு, மதியம் தூக்கம் தூங்கி, 5 மணியளவில் எழுந்த பிறகு, சளியும் லேசாக காய்ச்சலும் பிடித்தது அம்மாவுக்கு..
இதற்கு சூப் வகை சேர்ந்த மிளகு சூப்பு, vegeatble சூப், அல்லது எந்த வகையான சூப் கொடுத்தால், உடல் வலி, சோர்வு நீங்கி, சளியும் நீங்கி, normal body condition க்கு என் அம்மா திரும்ப, வீட்டு வைத்தியம் simple and more tips இருந்தா சொல்லுங்க?..நானும், என் அப்பாவுக்கும் சமையல் தெரியாது, ஆனாலும் ஹோட்டலில் சூப் வாங்கி கொடுக்கலாமா? வீட்டிலேயே செய்து கொடுக்க 2 or 3 recipes சொல்லுங்க?..

Similar Recipes