சிக்கன் சால்னா (chicken salna recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறி 30 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும்.
- 2
வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு 1 ஸ்பூன், பட்டை வதக்கி வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.பின்னர் சிக்கனை இதில் சேர்த்து உப்பு போட்டு மூடி வைத்து வேக வைக்கவும்.
- 3
பின்னர் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட்டு மூடி போட்டு வேக வைக்கவும்.பச்சை வாசனை போனதும் மிளகாய்தூள், மல்லி தூள், கரமசாலா, காஷ்மீர் மிளகாய்த்தூள், சிக்கன் மசாலா சேர்த்து நன்கு கிளறி மூடி வைத்து வேக வைக்கவும்.
- 4
சிக்கனில் தண்ணீர் விட்டு வந்ததும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு, காரம் சரிபார்த்து கொதிக்க விடவும்.பிறகு தேங்காய் துருவல்,முந்திரிபருப்பு,சோம்பு 1 ஸ்பூன், சீரகம், மிளகு, கசகசா தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு பேஸ்ட் போல் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இந்த பேஸ்ட் ஐ சிக்கனில் சேர்த்து கலந்து விடவும்.
- 5
பிறகு 5 நிமிடம் கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து இறக்கவும். சுவையான சிக்கன் சால்னா தயார். இட்லி, தோசை, சப்பாத்தி, சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். நன்றி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#RDமதுரை ல மிகவும் பிரபலமான ஒன்று இந்த காரசாரமான சால்னா, புரோட்டா பிச்சு போட்டு மேலே இந்த சால்னா ஊற்றி சாப்பிட்டா செமயா இருக்கும் புரோட்டா க்கு மற்றும் இல்லை பிரியாணிக்கும் ஊற்றி சாப்பிட பேர் போனது இந்த சால்னா Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
குக்கர் தந்தூரி சிக்கன் (cooker thanthoori chicken recipe in tamil)
#goldenapron3#chefdeena#book Vimala christy -
-
-
-
-
-
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#FCநானும் அவளும் போட்டியில் நானும் என் தோழி ரேணுகா அவர்கள் சேர்ந்து பரோட்டா மற்றும் சால்னா செய்து உள்ளோம். Kavitha Chandran
More Recipes
கமெண்ட் (3)