உடைத்து விட்ட முட்டை குழம்பு (muttai kulambu recipe in Tamil)

MARIA GILDA MOL @gildakidson
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, முழு கரம் மசாலா சேர்த்து தாளிக்கவும்
- 2
அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 3
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 4
பச்சை வாசனை போன பின் பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்
- 5
அதனுடன் மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் வேக வைக்கவும்
- 6
அதில் முட்டைகளை உடைத்து விடவும்
- 7
5 நிமிடம் வேக விட்டு இறக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

அரைத்து விட்ட செட்டிநாடு முட்டை குழம்பு (Muttai Kulambu Recipe in tamil)
#ebook


முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil)
#wt3 உடைச்சு ஊத்தின முட்டை குழம்புன்னா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்குங்க... சுவையும் அபாரமா இருக்கும்..


செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
#Cf8


முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil)
#made3


முட்டை கீமா (Muttai kheema recipe in tamil)
#Book


பஞ்சாபி முட்டை கறி (punjabi muttai curry recipe in tamil)
கோல்டன் வார்த்தை பெட்டகத்தில் எனக்கு எட்டு வார்த்தைகள் கிடைத்தது அதில் முக்கியமான இரண்டு வார்த்தைகளை எடுத்து நான் முட்டை மற்றும் வெண்ணையை வைத்துஇந்த ரெசிபியை செய்து உள்ளேன்.#goldenapron3 #book


உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு
Lock down ஆகையால் எங்கள் ஏரியாவில் காய்கறிகளும் முட்டையும் மட்டுமே கிடைக்கிறது.. அசைவம் கிடைப்பதில்லை. 2 வாரங்களுக்கு உள்ள காய் மற்றும் முட்டை வாங்கி வைத்துள்ளேன்.அது இல்லை இது இல்லை என்று சாக்கு சொல்லி வெளியே செல்லாமல்,இருப்பதை வைத்து 14 நாட்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று அட்டவணை போட்டுள்ளேன்.என் அட்டவணையில் இன்றைய ரெசிபி உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு.


உடைத்து ஊற்றிய முட்டை கிரேவி (udaithu utriya muttai gravy recipe in tamil)
#கிரேவி#பதிவு1


முட்டை சுக்கா (Muttai sukka recipe in tamil)


முட்டை மசாலா(muttai masala Recipe in tamil)
#ebook


பீப் சுக்கா (Beef Sukka Recipe in tamil)
#book


முட்டை குழம்பு (Muttai kulambu recipe in tamil)
குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் இருக்க இப்ப வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைலில் முட்டை குழம்பு வைத்து தரலாம். #hotel


செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
#nv


சப்பாத்தி முட்டை கறி (chappathi muttai kari recipe in tamil)
#book


முட்டை ஆனியன் பிரியாணி (muttai onion biriyani recipe in tamil)
#goldenapron3 #book


செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4காரசாரமான சுலபமான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு.


முட்டை கொத்து சப்பாத்தி (muttai kothu chappathi recipe in Tamil)
#book


முட்டை குழம்பு (Muttai kulambu recipe in tamil)


உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
#CF1


கொண்டக்கடலை பிரியாணி (palak biriyani recipe in Tamil)
#book


முட்டை மசாலா குழம்பு (muttai masala kulambu recipe in tamil)
புரத சத்து நிறைந்த உணவு #nutrient 1 #book


உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil)
#Vn


முட்டை மசாலா (Muttai masala recipe in tamil)
#ilovecooking


முட்டை குழம்பு (Muttai kulambu recipe in tamil)
#Ga4 முட்டை தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ளவும் கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து சோம்பு சேர்த்து பொரிந்தவுடன் நறுக்கிய வெங்காயம் தக்காளி உப்பு ஒரு முழுபச்சை மிளகாய் சேர்த்துவதக்கவும் வதங்கியவுடன் மல்லிதூள் மஞ்சள் தூள் வரமிளகாய்தூள் கரம் மசாலா சேர்த்து பச்சைவாசனை போகும் வரை வதக்கிதேவையான தண்ணீர் ஊற்றி தேங்காய் முந்திரி அரைத்த விழுது சேர்த்து முட்டை ஓடுகளை நீக்கி சேர்த்து கொதிக்க விட்டு மல்லி இலைதூவி இறக்கவும் சூப்பராண முட்டை குழம்பு தயார்


முட்டை சாதம்(egg rice) (Muttai saatham recipe in tamil)
#arusuvai5


முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
#CF8மிகவும் எளிமையானது சாப்பிட குருமா மாதிரி இருக்கும்


முட்டை பணியார குழம்பு(muttai paniyara kulambu recipe in tamil)
#PJ


முட்டை தொக்கு(muttai thokku recipe in tamil)
#birthday3


உடைத்து விட்ட முட்டை கிரேவி (Udaithu vitta muttai gravy recipe in tamil)
#GA4#week4சாதம், ஆப்பம், இடியப்பம் உடன் சாப்பிட ருசியான கிரேவி


முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
#cf8பருப்பு சேர்த்த சிம்பிள் முட்டை குழம்பு.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11442205
கமெண்ட்