தால் ப்ரை (dhal fry recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
துவரம் பருப்பை தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி சுத்தம் செய்து குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 3 விசில் விட்டு இறக்கவும்.
- 2
வானலில் எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
பின்னர் பச்சை வாசனை போனதும் தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து நன்கு மசித்து வதக்கவும். பின்னர் வேக வைத்த பருப்பை இதில் சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறி விடவும்.
- 4
பின்னர் பருப்பு கொதி வந்ததும் கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து இறக்கவும்.கூடுதலாக சுவை சேர்ப்பதற்காக தாளிப்பு கரண்டியில் தேவையான அளவு நெய் விட்டு காஷ்மீர் மிளகாய்த்தூள் சேர்த்து கிளறி பருப்பின் மேல் ஊற்றவும். சூப்பரான தால் ப்ரை தயார். சப்பாத்தி, ரெட்டி உடன் சாப்பிட சூப்பராக இருக்கும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
காய்கறி பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் (kaaikari pongal, kaai kari sambar recipe in tamil)
#chefdeena Kavitha Chandran -
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்