செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் மிளகு சீரகம் சோம்பு தனியா காய்ந்த மிளகாய் பட்டை கிராம்பு ஏலக்காய் ஆகியவற்றை வருது பொடி செய்து வைத்துக் கொள்ளவும். கசகசா முந்திரியை ஊறவைத்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கருவேப்பிலை வெங்காயம் நன்கு சிவக்கும் வரை வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது தக்காளி உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு சுத்தம் செய்த மட்டனை கலவையுடன் சேர்த்து நன்கு வதக்கி மஞ்சள் பொடி சேர்த்து நன்கு கலந்து மூடிவைத்து வேக வைக்கவும்இப்பொழுது பொடித்து வைத்த மசாலா கலவையில் பாதியை சேர்த்து கலந்து குக்கரில் 5 விசில் விடவும்
- 3
வெந்த மட்டன் கலவையுடன் பொடித்து வைத்த மீதமுள்ளமசாலா சேர்த்து நன்கு கிளறி என்னை பிரிந்து வரும் வரை வேக விடவும். பிறகு கசகசா முந்திரி பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவைத்து மல்லி இலை தூவி இறக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

செட்டிநாடு மட்டன் கிரேவி(Chettinadu mutton gravy recipe in tamil)


மட்டன் கிரேவி (Mutton gravy recipe in Tamil)


செட்டிநாடு காடை கிரேவி (chettinad kaadai gravy recipe in Tamil)


மட்டன் கிரேவி மற்றும் கறி(mutton gravy & curry recipe in tamil)


செட்டிநாடு மட்டன் சுக்கா(Chettinadu mutton sukka recipe in tamil)


மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)


பெப்பர் மட்டன் கிரேவி (Pepper mutton gravy recipe in tamil)


செட்டிநாடு ஸ்டைல் மட்டன் குழம்பு(Chettinadu mutton kulambu recipe in tamil)


செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)


செட்டிநாடு மட்டன் கிரேவி(Chettinadu mutton gravy recipe in tamil)


மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)


செட்டிநாடு மட்டன் சுக்கா கிரேவி


செட்டிநாடு ஸ்டைல் மஸ்ரூம் கிரேவி (Chettinadu mushroom gravy recipe in tamil)


மட்டன் கிரேவி(mutton gravy recipe in tamil)


செட்டிநாடு சிக்கன் கிரேவி (chettinad chicken gravy in Tamil)


பேபி பொட்டேடோ கிரேவி (baby potato gravy recipe in tamil)


மட்டன் கறி(mutton curry recipe in tamil)


"அரியலூர் மட்டன் கிரேவி"(Ariyalur Mutton Gravy receip in tamil)


மட்டன் கிரேவி(mutton gravy recipe in tamil)


செட்டிநாடு முட்டை கிரேவி(chettinadu egg gravy recipe in tamil)


மட்டன் குழம்பு (Mutton kulambu recipe in tamil)


மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)


முந்திரி மட்டன் கிரேவி (Munthiri mutton gravy recipe in tamil)


மட்டன் குழம்பு(mutton kuzhambu recipe in tamil)


மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil)


மட்டன் க்ரேவி(mutton gravy recipe in tamil)


மட்டன் ரோகன் ஜோஷ்(வெங்காயம், தக்காளி இல்லாத கிரேவி) (mutton rogan josh recipe in tamil)


மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)


நீலகிரி மட்டன் உருண்டை குழம்பு மற்றும் கோலா லாலிபாப் (nilgiri mutton urundai kulambu recipe in Tami


செட்டிநாடு முந்திரி மட்டன் குழம்பு (Mutton kulambu Recipe in Tamil)

கமெண்ட்