செட்டிநாடு காடை கிரேவி (chettinad kaadai gravy recipe in Tamil)

Sumaiya Shafi @cook_19583866
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் சோம்பு,மல்லி,மிளகு,நட்சத்திர சோம்பு,லவங்கம், பட்டை மற்றும் சீரகம் சேர்த்து வறுத்து எடுக்கவும்.
- 2
பின் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய்,தேங்காய் துருவல், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
- 3
இரண்டையும் பேஸ்ட் போல அரைத்து கொள்ளவும்.
- 4
ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 5
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கி,பின் அரைத்த விழுதை மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- 6
பின்பு காடையை அதில் சேர்த்து,கொஞ்சம் தண்ணீர் ஊற்றி 2-3 விசில் போடவும்.
- 7
கடைசியில் மல்லி தழை தூவி இறக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)
#கிரேவி ரெசிபி#book


காடை குழம்பு / (Kadalai gravy in tamil)


செட்டிநாடு சிக்கன் கிரேவி (chettinad chicken gravy in Tamil)
#vn இது புரோட்டா, சப்பாத்தி, நாண், ப்ரைட் ரைஸ், பிரியாணி இப்படி எல்லாவற்றுக்கும் ஏற்றதாக இருக்கும்..


காடை கிரேவி (Kaadai gravy recipe in tamil)
#ilovecooking


காடை குழம்பு
#ebook


செட்டிநாடு ஸ்டைல் பேபி ஆலு கிரேவி (Chettinad Style Aloo Gravy Recipe in tamil)
#GA4#week23#chettinad


செட்டிநாடு நண்டு மசாலா (Chettinad Nandu Masala Recipe in Tamil)
அசைவ உணவு வகைகள்


காடை மிளகு வருவல் (Kaadai milagu varuval recipe in tamil)
#Mispa's world


செட்டிநாடு முட்டை கிரேவி(chettinadu egg gravy recipe in tamil)
#CF1


காடை முட்டை கிரேவி (Kaadai muttai gravy recipe in tamil)
#nv


பேபி பொட்டேடோ கிரேவி (baby potato gravy recipe in tamil)
#கிரேவி ரெசிபி


டொமேட்டோ சிக்கன் கிரேவி (Tomato chicken gravy recipe in tamil)
#nvடொமேட்டோ சிக்கன் கிரேவி சாதம் சப்பாத்தி பரோட்டா பூரி இட்லி தோசை அனைத்துக்கும் பொருத்தமான ஒரு கிரேவி ஆகும்


மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
கிராமத்து சுவையில் பிரஸ் மசாலா அரைத்து செய்த மட்டன் கிரேவி.


தேய்காய் பால் முருங்கைக்காய் கிரேவி (thengai paal murungakai gravy recipe in tamil)
#கிரேவி


பட்டாணி கிரேவி (pattani gravy recipe in Tamil)
#கிரேவி


செட்டிநாடு சிக்கன் கிரேவி(Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4week23chettinad


தலைப்பு : கடாய் சிக்கன் கிரேவி(kadai chicken gravy recipe in tamil)
#DG


மஸ்ரூம் கிரேவி(mushroom gravy recipe in tamil)
மஸ்ரூம் இல் புரோட்டின் அதிகமாக உள்ளது. இந்த கிரேவி சப்பாத்தி பூரி தக்காளி சாதம் போன்றவற்றிற்கு ஒரு சிறந்த சைட் டிஷ் ஆக இருக்கும்.


முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)
#nv


செட்டிநாடு மட்டன் கிரேவி(Chettinadu mutton gravy recipe in tamil)
#GA4WEEK23


பெப்பர் மட்டன் கிரேவி (Pepper mutton gravy recipe in tamil)
#GA4அரைத்த மசாலாவில் செய்த சுவையான பெப்பர் மட்டன் கிரேவி.


செட்டிநாடு சிக்கன் குழம்பு(Chettinadu chicken kulambu recipe in tamil)
# GA4 # Week 23 (Chettinad)


காடை கிரேவி


செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
#nv


செட்டிநாடு சிக்கன் கிரேவி
செட்டிநாட்டு முறைப்படி மசாலாவை வறுத்து அரைத்து செய்யப்படும் சிக்கன் கிரேவி மிகவும் ருசியாக இருக்கும்


செட்டிநாடு சிக்கன் (Chettinad chicken recipe in tamil)
#india2020 பொதுவாக செட்டிநாடு சிக்கன் என்றால் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். கடையில் வாங்கும் மசாலா பொருட்களை சேர்ப்பதை விட உடனடியாக அரைத்து சேர்ப்பது இதன் தனித்துவம்


உடைத்து ஊற்றிய முட்டை கிரேவி (udaithu utriya muttai gravy recipe in tamil)
#கிரேவி#பதிவு1


செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)


ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெசிபி (Spicy chettinadu chicken gravy recipe in tamil)
# spl recipe# i love cooking


செட்டிநாடு அவியல் (Chettinad avial recipe in tamil)
செட்டிநாடு மக்களின் சமையல் விருந்தோம்பல் மிகவும் பிரசித்தி பெற்றது செட்டிநாடு பெண்களின் சமையல் மிகவும் ருசியாகவும் வித்தியாசமாகவும் இருக்கும்.#GA4/ week 23/ Chettinad

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11467705
கமெண்ட்