பாலக் சிக்கன் (palak chicken recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 2
பின் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் கிளறவும்.
- 3
பின்னர் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள்,சீரக தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
சிக்கனை அதில் சேர்த்து,முக்கால் வாசி(70%) வேக விடவும்.
- 5
இதற்கு இடையில் பாலக் கீரையை கொதிக்கும் நீரில் போட்டு 2 நிமிடம் கழித்து எடுத்து அரைக்கவும்.
- 6
அரைத்த கலவையை சிக்கனில் சேர்த்து கிளறி விடவும்.
- 7
கடைசியில் கரம் மசாலா மற்றும் பிரஷ் கிரீம் சேர்த்து 5 நிமிடம் கிளறி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மலாய் சிக்கன் (Malaai chicken recipe in tamil)
#nvசெம ரிச்சான மலாய் சிக்கன் ரெசிபி இன்று பகிர்ந்துள்ளேன். நீங்களும் சமைத்து உங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை அசத்துங்கள். Asma Parveen -
மேத்தி பன்னீர்(வெந்தய கீரை பன்னீர் கிரேவி) (methi paneer gravy recipe in Tamil)
#கிரேவிSumaiya Shafi
-
-
-
கிரீமி மலாய் சிக்கன் (Creamy Malai Chicken Recipe in Tamil)
#அசைவஉணவு #goldenapron2 Punjabi Malini Bhasker -
Palak Paneer (Palak paneer recipe in tamil)
#Nutrient3பசலை கீரையில் மிகவும் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. இரும்புச் சத்து மனித உடலுக்கு மிகவும் தேவையானது . Shyamala Senthil -
-
-
பாலக் பன்னீர் (palak paneer)
ரெஸ்டாரெண்ட் ஸ்டைல் பாலக் பன்னீர் இங்கு செய்து காண்பிக்கப்பட்டுள்ளது. செய்வது மிகவும் சுலபம். இந்த கீரையில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் அனைவரும் செய்து சாப்பிட முயற்சிக்கவும்.#hotel Renukabala -
-
-
-
-
-
-
பாலக் கீரை பருப்பு (palak keerai paruppu recipe in tamil)
#goldenapron3#book Hemakathir@Iniyaa's Kitchen -
-
பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil)
இது ஒரு நார்த் இந்தியன் டிஷ். சப்பாத்தி, நான் மற்றும் ஃப்ரைட்டு ரைஸ்க்கு நன்றாக இருக்கும்.#myfirstrecipe Sara's Cooking Diary -
பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil)
இது ஒரு நார்த் இண்டியன் சைடிஷ் பிரைட் ரைஸ், சப்பாத்தி ,நான் உடன் சாப்பிட நன்றாக இருக்கும்.#myfirstrecipe Najini -
-
-
-
-
-
-
-
பாலக் பராத்தா (Paalak paratha recipe in tamil)
#jan2குழந்தைகள் இந்த கீரையை சப்பாத்தி மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Azhagammai Ramanathan -
More Recipes
- பாலக் சோலே(Palak chole)& டோஃபு பட்டாணி மசாலா& ராஜ்மா மசாலா(Rajma Masala)&ஃப்ரஸர் குக்ட் வெஜிடேபிள்ஸ்
- குதிரைவாலி கார தோசை (kuthirai vaali kara dosai recipe in Tamil)
- செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)
- பீர்க்கங்காய் சட்னி (peerkangai chutni recipe in Tamil)
- தயிர் சட்னி (thayir chutni recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11473326
கமெண்ட்