தால் பாலக் (dhaal palak recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பை வேக வைத்துக்கொள்ளவும், பாலக்கீரையையும் சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
- 2
வானலியை காய வைத்து வெண்ணெய் ஊற்றி உருகியதும், சீரகம் சேர்த்து தாளிக்கவும்
- 3
பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு,பச்சைமிளகாய், சேர்த்து வதக்கவும்.
- 4
பின்னர் தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கவும். இதில் சுத்தம் செய்த பாலக்கீரையை சேர்த்து மிளகாய்த்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி வேக விடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பாலக் பன்னீர்(palak paneer recipe in tamil)
#FCபாலக் பன்னீர் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவாகும். பொதுவாக பன்னீர் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் , கீரை உடம்பிற்கு நல்லது ஆனால் கீரை சாப்பிட வைப்பது மிகவும் கடினம் நாம் கீரையுடன் பன்னீர் சேர்த்து சமைத்துக் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Gowri's kitchen -
சோள மாவு பாலக் முறுக்கு(palak murukku recipe in tamil)
#welcomeஇந்த வருடத்தை ஆரோக்கியமானதாக ஆரம்பிக்க ஒரு ஆரோக்கிய உணவு ரெசிபி பகிர்ந்துள்ளேன். Cooking Passion -
பாலக் கீரை சட்னி (Palak keerai chutney recipe in tamil)
#nutrient3இரும்பு சத்து நிறைந்த கீரை சட்னி Sowmya sundar -
-
-
பாலக் கீரை கூட்டு(Palak Spinach kootu recipe in Tamil)
#GA4/spinach/week 2*பாலக்கீரை ரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது ரத்தசோகை உள்ளவர்கள் பாலக் கீரை சாப்பிடுவதால் இதை சரி செய்ய முடியும். மேலும் புற்றுநோய் செல்களை அழிக்கிறது. Senthamarai Balasubramaniam -
-
-
-
-
-
-
-
பாலக்பன்னீர்
#GA4 #cookwithmilk புரோட்டீன் சத்துக்கள் நிறைய அடங்கியுள்ள இந்த பாலக் கீரை மற்றும் பன்னீர் வைத்து நான் செய்த பாலக் பன்னீர் மிகவும் அருமையாக இருந்தது. #cookwithmilk #GA4 Azhagammai Ramanathan -
-
காலிபிளவர் தால்
magazine 6 #nutrition பாசிப்பருப்பில் புரதச்சத்து மிகவும் அதிகம். குழந்தைகளுக்கு தோசை இட்லிக்கு தொட்டுக்கொள்ள இதுபோல் செய்து தரலாம். Soundari Rathinavel -
பாலக் பூரி
இது மத்திய பிரதேசத்தில் பிரபலமான சத்தான,கலரான உணவு.பாலக்கீரை அரைத்து மசாலா பொருட்கள் சேர்த்து மாவில் கலந்து தயாரிக்கப்படுகிறது. Aswani Vishnuprasad -
பாலக் முறுக்கு (palak murukku recipe in tamil)
#cf2 கீரை என்றாலே குழந்தைகள் முகத்தைச் சுளிப்பார்கள்.. சாப்பிட மாட்டார்கள் அவர்களுக்கு இப்படி செய்து கொடுத்தால் உடனே முறுக்கை காலி பண்ணி விடுவார்கள்.. Muniswari G -
Palak Paneer (Palak paneer recipe in tamil)
#Nutrient3பசலை கீரையில் மிகவும் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. இரும்புச் சத்து மனித உடலுக்கு மிகவும் தேவையானது . Shyamala Senthil -
-
-
-
-
-
ஒரிசா மாநில ஃபேமஸ் உணவுவகைகளில் பிரேக்பாஸ்ட் சுஜி பாரா (Sooji Para Recipe in Tamil)
#ebook #goldenapron 2 Akzara's healthy kitchen -
More Recipes
- பாலக் சோலே(Palak chole)& டோஃபு பட்டாணி மசாலா& ராஜ்மா மசாலா(Rajma Masala)&ஃப்ரஸர் குக்ட் வெஜிடேபிள்ஸ்
- செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)
- குதிரைவாலி கார தோசை (kuthirai vaali kara dosai recipe in Tamil)
- பீர்க்கங்காய் சட்னி (peerkangai chutni recipe in Tamil)
- பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11474318
கமெண்ட்