பொட்டேடோ மெது வடை (potato methu vadai recipe in tamil)

Revathi Bobbi @rriniya123
பொட்டேடோ மெது வடை (potato methu vadai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
நாம மிக்சியில் செய்யப்போறோம். அதனால உளுந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு ஜாரில் உளுந்து, 2 ஸ்பூன் தண்ணீர் விட்டு அரைக்கவும். பிறகு வேகவைத்த உருளை கிழங்கு, 2 ஸ்பூன் தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும்.
- 2
இந்த மாவை சிறிது எடுத்து 1 டம்ளர் தண்ணீரில் போட்டால் மாவு மேலே மிதக்க வேண்டும். அதுதான் சரியான பதம். அதனுடன் நறுக்கிய வெங்காயம், கருவப்பில்லை, கொத்தமல்லி, இஞ்சி, உப்பு, அரிசி மாவு சேர்த்து கலந்து ஆயிலில் பொரிக்கவும். இந்த மாவை ஒரு நாள் பிரிஜ்ஜில் வைத்து செய்தால், வடை இனும் சுவையாக இருக்கம். இது புதிதாக செய்பவர்களுக்கு ரொம்ப ஈசி. இந்த method ல் செய்தால் வடை வடிவம் அழகா வரும். சுவை ரொம்ப நல்லாருக்கும். நன்றி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ஜவ்வரிசி மசால் வடை(javvarisi masal vadai recipe in tamil)
#PJ - ஜவ்வரிசிமசால் வடை எல்லோரும் விரும்பி சாப்பிடும் டீ டைம் ஸ்னாக்...நார்மலா செய்கிற பருப்பு வடையை மிஞ்சும் அளவிற்கு மிக டேஸ்ட்டாக இருக்கும் இந்த ஜவ்வரிசி மசால் வடை... செய்வது மிக எளிது.... என் செய்முறை... Nalini Shankar -
-
கிரிஸ்பி மரவள்ளி கிழங்கு வடை (Crispy Maravalli kilangu Adai Recipe in Tamil)
#chefdeena Kavitha Chandran -
-
பிரெட் சாண்ட்விச் (Bread Sandwich Recipe in Tamil)
#goldenapron3#week3#breadsandwich. #book Sahana D -
அரிசி மாவு வடை (Arisi maavu vadai Recipe in Tamil)
#nutrient2உளுந்து வடை போல அரிசி மாவு வடை. இதை முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
-
-
உளுந்து வடை (Ulunthu vadai Recipe in Tamil)
#Nutrient1உளுந்து வடை பிடிக்காதவர்களே கிடையாது எனலாம் .சாம்பார், தேங்காய் சட்னி இருந்தால் ,சுட சுட சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். உளுந்து உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் .பித்தத்தைக் குறைக்கும். குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்குகெடுக்கும் .எலும்புகள் வலுப்பெறும் . Shyamala Senthil -
வாழைப்பூ வடை (vaalipoo vadai recipe in tamil)
#Book ( 1 வாரம்- 2 nd ரெசிபி) Hemakathir@Iniyaa's Kitchen -
நூடுல்ஸ் வடை(noodles vadai recipe in tamil)
#npd4நூடுல்ஸ் வைத்து நான் செய்த வடை... மிக சுவையாகவும் செய்வது மிக சுலபமாகவும் இருந்தது.... Nalini Shankar -
-
-
-
ராகி வடை(ragi vadai recipe in tamil)
#Npd4பருப்பு வடை உளுந்து வடை கீரை வடை மசால் வடை இதையே திரும்ப திரும்ப செய்யாமல் சிறுதானியத்தை கொண்டு சத்தான ஆரோக்கியமான இந்த வடை செய்து பார்க்கலாம் இது ராகி மாவு மட்டும் இல்லை கம்பு சோளம் மாவிலும் செய்யலாம் மிகவும் நன்றாக இருக்கும் சுடச் சுட பரிமாறி அசத்தலாம் Sudharani // OS KITCHEN -
-
புளியங்கொட்டை வடை (Puliyankottai vadai recipe in tamil)
புளியங்கொட்டை துவர்ப்பு சுவை மிக்கது... #arusuvai3 Janani Srinivasan -
-
-
-
-
-
கல்யாண முருங்கை அடை (kalyana murungai adai recipe in Tamil)
#book #chefdeena #goldenapron3 Revathi Bobbi -
உளுந்து வடை(ulunthu vadai recipe in tamil)
#wt1மிகவும் எளிமையானது உடம்புக்கு மிகவும் சத்தானது Shabnam Sulthana -
-
தயிர் வடை (Thayir vadai Recipe In Tamil)
#Nutrient1தயிரில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது .உளுந்து வடையில் புரதச் சத்து உள்ளது .இவை எலும்புகளுக்கு வலு சேர்க்கும் . Shyamala Senthil
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11484330
கமெண்ட்