கேரளா ஸ்டைல் மீன் பொலிச்சது (Meen polichathu Recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மீனை நன்றாக சுத்தம் செய்து கழுவி இரண்டு பக்கமும் மூன்று இடங்களில் கீறல் போட்டுக் கொள்ளவும்.
- 2
மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்புத்தூள், இஞ்சி பூண்டு விழுதை எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.
- 3
ரொம்ப கெட்டியாக இருந்தால் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 4
இந்த மசாலா பேஸ்ட்டை மீனின் இரண்டு புறமும் நன்றாக தடவி குளிர்சாதன பெட்டியில் ஒரு மணி நேரம் மூடி வைத்து ஊற வைக்கவும்.
- 5
வாழை இலையை நன்றாக சுத்தம் செய்து அதில் எண்ணெய் தடவி அடுப்பின் தணலில் காட்டி வாட்டிக் கொள்ளவும். மீனை இந்த வாழை இலையின் உள்ளே வைத்து நன்றாக சுருட்டிக் கொள்ளவும்
- 6
ஒரு பேனில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி இந்த வாழை இலை மீனை அதில் வைத்து மூடி வைத்து இரண்டு புறமும் தலா ஏழு நிமிடங்கள் வறுத்து எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மீன் பொலிச்சது (Meen polichchathu Recipe in Tamil)
தேங்காயின் அற்புதமான மணம் கொண்ட வழக்கமான கேரள உணவு மற்றும் இது ஒரு வாழை இலையில், தேங்காய் எண்ணெயுடன் சமைக்கப்படுகிறது. உங்களக்கு கரிமீன் கிடைத்தால், தயவுசெய்து அதை பயன்படுத்தவும். அனைவருக்கும் இது எல்லா இடங்களிலும் கிடைக்காது, இது கேரளா மற்றும் அனைத்து நட்சத்திர ஹோட்டல்களிலும் கிடைக்கிறது. #nutrient2 #book #அம்மா Vaishnavi @ DroolSome -
-
மீன் வறுவல் (Meen varuval recipe in tamil)
#nutrient3#Book மீன் உணவுகளில் அதிக அளவு சத்துக்கள் நிரம்பியுள்ளது. Laxmi Kailash -
பிச்சு போட்ட மீன் வருவல் (Pichu potta meen varuval recipe in tamil)
#arusuvai5 Nithyakalyani Sahayaraj -
-
-
மீன் பொழிச்சது(meen polichathu recipe in tamil)
இது கேரளாவில் மிகவும் பிரபலமான டிஷ். மிகவும் சுவையாக இருக்கும். ஹோட்டலில் மட்டுமே சாப்பிடுவோம். இன்று நம் வீட்டில் செய்யலாமே என்று தேடிப் பிடித்து இந்த ரெசிபியை செய்தேன். மிகவும் அருமையாக உள்ளது என்று பாராட்டு கிடைத்தது நான் ரோகு மீன் துண்டுகளை வைத்து செய்தேன். punitha ravikumar -
ஹோட்டல் ஸ்டைல் மீன் ஃப்ரை (hotel style meen fry recipe in tamil)
#bookசுவையான சத்தான மீன் வகைகள் எல்லோராலும் விரும்ப கூடிய உணவு வகை. Santhanalakshmi -
-
-
-
தஞ்சாவூர் மீன் குழம்பு & மீன் வருவல் (Thanjavur meen kulambu and meen varuval recipe in Tamil)
#Book 3 Manjula Sivakumar -
-
-
-
-
-
-
-
-
-
-
-
காரசாரமான ஹோட்டல் ஸ்டைல் மீன் வறுவல்(Hotel style meen varuval recipe in tamil)
#arusuvai2 Shuju's Kitchen -
-
-
-
More Recipes
கமெண்ட்