மசாலா இட்லி (masala idli recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இட்லியை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் சேர்த்து தாளித்ததும் வெங்காயம்,பெருங்காயத்தூள் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 2
பிறகு தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு மசித்து வதக்கவும்.பிறகு மிளகாய்த்தூள், மல்லி தூள், கரமசாலா தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு இட்லி துண்டுகளை சேர்த்து கிளறி கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து இறக்கவும். சுவையான மசாலா இட்லி தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
இட்லி மசாலா(Idli masala recipe in tamil)
#npd2 காலையில் செய்த இட்லியை வைத்து சுவையான ஆரோக்கியமான மாலை சிற்றுண்டி இட்லி மசாலா.manu
-
மசாலா இட்லி உப்புமா
#onepotகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான மசாலா இட்லி உப்புமா Vaishu Aadhira -
-
-
மசாலா இட்லி
முதலில் இட்லியை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும் பின்பு ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி இட்லி துண்டுகளை பொரித்தெடுக்கவும் பின்பு அதே கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சிறிது கடுகு உளுந்தம் பருப்பு போட்டு கடுகு பொரிந்ததும் பெரிய வெங்காயம் சேர்க்கவும் வெங்காயம் வணங்கியதும் அரைத்த தக்காளி சாறு மற்றும் மிளகாய் தூள் மஞ்சள் தூள் பெருங்காய தூள் சேர்த்து கிளறி தேவையான உப்பு சேர்க்கவும் பின்பு பொரித்த இட்லியை சேர்த்து ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து கிளறி மல்லி தலை தூவி இறக்கவும் சுவையான மசாலா இட்லி ரெடி Vijaya -
-
-
-
-
-
-
-
-
-
-
பெப்பர் பிரை இட்லி (Pepper fry idli recipe in tamil)
#kids3#lunchboxமிகவும் சுவையான மிளகு இட்லி. குழந்தைகளுக்கு பிடித்த உணவு. Linukavi Home -
-
-
-
கொத்து மசாலா தோசை (Kothu masala dosai recipe in tamil)
#kids1#snacksஎப்ப பார்த்தாலும் தோசையானு கேட்கிற குழந்தைகளுக்கு அதே தோசை வைத்து கொத்து மசாலா தோசை செய்து கொடுத்து பாருங்கள் விரும்பி சாப்பிடுவார்கள் Vaishu Aadhira -
ஸ்பைசி ஸ்பாட் இட்லி (Spicy spot idli recipe in tamil)
#arusuvai2ஐதராபாத்தில் மிகவும் பிரபலமான உணவு வகை இது. காரசாரமாக,வெளியே மொறு மொறுப்பாக மற்றும் உள்ளே சாப்ட் ஆக இருக்கும் Sowmya sundar -
-
-
-
More Recipes
- பத்து நிமிடத்தில் தயிர் குழம்பு (thayiru kulambu recipe in tamil)
- அரிசியும் பருப்பு சாதம் (Arisi parupu saatham Recipe in tamil)
- முடக்கத்தான் பிரெட் ஊத்தாப்பம் (mudakathan bread uthappam recipe in tamil)
- பொடி தோசை (Podi dosa recipe in tamil)
- ஐந்து நிமிடத்தில் முடக்கத்தான் ரசம் (mudakkathan rasam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11531749
கமெண்ட்