சமையல் குறிப்புகள்
- 1
கத்தரிக்காய் சுத்தம் செய்து நான்காக பிளந்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சீரகம்,வெங்காயம், மிளகாய், சேர்த்து வதக்கி ஆறவைத்து அரைக்கவும்.
- 2
அதனுடன் துருவிய தேங்காய், பொட்டுக்கடலை, சோம்பு, தனியாத்தூள் சேர்த்து அரைக்கவும்.
- 3
பின் அரைத்த மசாலா விழுதை நறுக்கி வைத்திருக்கும் கத்தரிக்காயில் நிப்பவும். 20நிமிடம் ஊறவிடவும்.
- 4
தாலிப்பதற்கு தேவையான பொருட்கள், தட்டிய பூண்டு, நறுக்கிய தக்காளி,கறிவேப்பிலை, கடுகு, உளுத்தம் பருப்பு, எடுத்து கொள்ளவும்.
- 5
பின் அடுப்பில் பாத்திரம் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு,கறிவேப்பிலை,வெங்காயம், இஞ்சி பூண்டு, விழுது,தட்டி,ய பூண்டு, எல்லாம் சேர்த்து வதக்கவும். அதனுடன் பட்டைஏலக்காய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். உப்பு தேவைக்கேற்ப சேர்த்து கொள்ளவும்.
- 6
தக்காளி சேர்த்து வதக்கவும். மிளகாய் தூள் சேர்த்து கிளறி விட்டு நன்றாக வதங்கியதும் மசாலா கலந்த கத்தரிக்காய் சேர்த்து எண்ணெயிலேயே நன்றாக வதக்கவும்.
- 7
பிறகு மீதமுள்ள மசாலாவை சேர்த்து வதக்கவும். பிறகு சிறிதளவு புளி கரைசல் மற்றும் உப்பு அளவாக சேர்த்து கொதிக்க விடவும். கத்தரிக்காய் வெந்து குழம்பு கெட்டியானதும் இறக்கவும்.
- 8
சுவையான ஸ்டஃப்டு எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு ரெடி. சாதத்துடன் பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
நாட்டுகாய்கறிகள் போட்ட வெள்ளை சாம்பார்(மன்னார்குடி ஸ்பெஷல்) (vel
#sambarrasam மிளகாய்தூள் மல்லிதூள் சேர்க்காமல் பச்சைமிளகாய் தேங்காய் அரைத்து விட்டு வைத்த சுவையான சாம்பார். Vijayalakshmi Velayutham -
-
-
-
ஸ்டீம் எண்ணெய் கத்தரிக்காய் பொரியல்
#GA4 week8கத்தரிக்காய் பொரியல் ஆவியில் வேக வைக்கவும் Vaishu Aadhira -
-
-
-
-
முட்டைக்கோஸ் பராத்தா
#book முட்டைகோஸ் பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம் பாஸ்பரஸ் இழப்பை ஈடு செய்யும். தொற்று ஏற்படாமல் தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். Manjula Sivakumar -
-
-
-
பொட்டுகடலை சாம்பார் (pottukadalai sambar recipe in tamil)
#அவசரசமையல்#Book#ilovecooking KalaiSelvi G -
-
-
-
-
-
-
-
-
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு
#bookஎண்ணெய் கத்திரிக்காய் குழம்பு மிகவும் அருமையாக இருக்கும்.கத்திரிக்காய் என்றால் பிடிக்காதவர்கள் கூட இதை செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள். sobi dhana -
-
-
-
கமெண்ட்