பாவ் பாஜி மசாலா..

Ashmi S Kitchen
Ashmi S Kitchen @cook_18487360

சபானா அஸ்மி...
Ashmi s kitchen!!!...
#book 1 ஆண்டு விழா சமயல் புத்தக சவால்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
5நபர்கள்
  1. 100 கிராம்பீன்ஸ் --
  2. 100 கிராம்கேரட் --
  3. 50 கிராம்பட்டாணி --
  4. 100 கிராம்உருளைக்கிழங்கு --
  5. 2வெங்காயம் --
  6. 4தக்காளி --
  7. 2 டீஸ்பூன்இஞ்சி, பூண்டு விழுது --
  8. தேவையான அளவுஉப்பு
  9. 2 டீஸ்பூன்கரம் மசாலா தூள் --
  10. 2 டீஸ்பூன்மிளகாய் தூள் --
  11. 1 டீஸ்பூன்மஞ்சள் தூள் --
  12. 2 டீஸ்பூன்மல்லி தூள் --
  13. - 1 டீஸ்பூன்சோம்பு தூள் -
  14. 1 டீஸ்பூன்கறி மசாலா தூள் --
  15. 5 டீஸ்பூன்வெண்ணெய் --
  16. 1/2எலுமிச்சம் பழம் --

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    செய் முறை:::::::::::: ஒரு குக்கரில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அதில் காய்களை சேர்த்து 4 விசில் வைத்து இறக்கி மசித்துவிடவும்.

  2. 2

    ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து கொள்ளவும். அதில் சோம்பு சிறிது சேர்த்து வதக்கவும்.பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து கிலரவும் பின் இஞ்சி& பூண்டு விழுது சேர்க்கவும். பச்சைவாடை நீங்கியதும் மசாலா அனைத்தும் சேர்த்து வதக்கிவிடவும்

  3. 3

    மசாலா கலவையில் மசித்து வைத்த காய்களை சேர்த்து கிளரவும்

  4. 4

    அனைத்தும் நன்றாக வெந்ததும் இறக்கி,

  5. 5

    பன் சேர்த்து சாப்பிடவும். நன்றி......

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Ashmi S Kitchen
Ashmi S Kitchen @cook_18487360
அன்று

Similar Recipes