எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 2 முட்டை
  2. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  3. 1/2டீ ஸ்பூன் மிளகாய் தூள்
  4. 1டீ ஸ்பூன் மிளகு தூள்
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    முட்டைகளை வேக வைத்து இரண்டாக கீறி கொள்ளவும்

  2. 2

    ஒரு தோசை கல் வைத்து எண்ணெய் சேர்த்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்

  3. 3

    அதில் முட்டை சேர்த்து 2 நிமிடம் வேக வைக்கவும்

  4. 4

    பின்பு அடுத்த பக்கம் திருப்பி 2 நிமிடம் வேக விட்டு எடுக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson
அன்று

Similar Recipes