சமையல் குறிப்புகள்
- 1
சப்பாத்தி திரட்டி கொள்ளவும்.தக்காளில் உள் விதையை நிக்கி கொள்ளவும்.
- 2
முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன் நிறமாக வதக்கவும்.பின்பு தக்காளி,மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள்,கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.மல்லி இலை,புதினா இலை மற்றும் கருவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
- 3
முட்டையை உடைத்து அதில் வதங்கிய கலவையை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
- 4
பின்பு தவாயில் சப்பாத்தியை போட்டு அதன் மேல் முட்டை கலவையை சேர்த்து பின்பு மற்றொரு சப்பாத்தியை வைத்து நன்கு இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
- 5
பின்பு சாஸ் உடன் சுடாக பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சப்பாத்தி எக் ரோல்
#egg#book


சுலபமான முட்டை பஃப்ஸ்
#Book#egg


முட்டை பிரியாணி
#egg


முட்டை கொத்து சப்பாத்தி
#everyday3காலையில் செய்த சப்பாத்தியில் மீதமான சப்பாத்தியை இரவு உணவாக பயன்படுத்தலாம்,முட்டை சேர்த்து கொத்து சப்பாத்தியாக சாப்பிடலாம்.


சப்பாத்தி ரோல். #kids3#lunchboxrecipe
சப்பாத்தி அடிக்கடி செய்யும் போது, அதில் காய்கறி மசாலா சேர்த்து தரும் போது சுவை மிகுந்தது.


சப்பாத்தி முட்டை ரோல்
#குழந்தைகள்டிபன்ரெசிபி


முட்டை கொத்து சப்பாத்தி (muttai kothu chappathi recipe in Tamil)
#book


சப்பாத்தி வெஜ் ரோல்
#cookwithfriends


மலாய் முட்டை மசாலா (malai muttai masala recipe in Tamil)
#egg#book


முட்டை குடைமிளகாய் பொரியல்
# book# Egg contest


சப்பாத்தி நூடுல்ஸ் (Leftover Chappathi Noodels recipe in tamil)
#leftover சப்பாத்தியை நூடுல்ஸாகவும் செய்து சாப்பிட்டு பா௫ங்கள் குழந்தைகளும் வி௫ம்பி உண்பர்


மசாலா ஓட்ஸ்
#arusuvai2


இட்லி வெஜ் பிரியாணி
#Idly#Book


வெஜிடபிள் நூடுல்ஸ் சப்பாத்தி
#leftover


சப்பாத்தி ரோல் /உருளை கிழங்கு பட்டாணி வறுவல்
#ஸ்னாக்ஸ்கோல்டன் அப்ரோன் 3குழந்தைகளுக்கு உருளை கிழங்கு பட்டாணி என்றால் அலாதி பிரியம். அதிலும் வறுவல் என்றால் மிகவும் பிடிக்கும் .வறுவல் செய்து சப்பாத்தியில் வைத்துரோல் செய்து சுருட்டி கொடுத்தால் விருப்பி சாப்பிடுவார்கள் 😍😍


முட்டை தொக்கு
#egg


{கேரட் ஆலு சப்பாத்தி}
#everyday3


முட்டை பன்னீர் ரோல்


முட்டை ரோல்
# book 6 2nd recipe


சப்பாத்தி முட்டை கறி (chappathi muttai kari recipe in tamil)
#book


முட்டை கொத்து சப்பாத்தி
#leftover


முட்டை பிரியாணி
#book


காலிஃப்ளவர் குருமா
#GA4எங்கள் வீட்டில் இந்த குருமா எல்லாருக்கும் பிடிக்கும்.


Veg Shorba/ veg gravy for pulav and biryani.😋
# cook with friendsFriend: Lakshmi sridharanநானும் குக் பாட் அறிமுகப்படுத்திய அருமை அமெரிக்க வாழ் தோழி லக்ஷ்மி ஸ்ரீதரன் அவர்களும் மூன்றாவது cook with friends போட்டிக்கு என்ன செய்வது என்று கலந்துரையாடி அவர்கள் பீஸ் புலாவ் செய்வதாகவும் நான் அதற்கு ஏற்ற ஒரு கிரேவி செய்வதற்கும் பேசிக்கொண்டோம். இந்த ஷோர்பா கிரேவி, புலாவ் மற்றும் வெஜிடபிள் பிரியாணிக்கு ஏற்ற ஜோடி. மிகவும் அருமை யாக இருந்தது. இன்னும் தோழி செய்திருந்த புலாவ் இருந்திருந்தால் நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக உண்டு ரசித்திருப்போம். நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள். அனைத்து குக் பாட் தோழிகளுக்கும் உலக நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.'Happy Friendship Day'🤝💐👩🍳


முட்டை பொடிமாஸ் (muttai podimass recipe in tamil)
#egg


மசாலா முட்டை பணியாரம்
#mom


வீட் ஆலூ குல்ச்சா🍃
#book


வெஜிடபிள் பன்னீர் கொத்து சப்பாத்தி
#leftoverமீதமான சப்பாத்திகளை இப்படி செய்து கொடுங்கள்.


தாபா டால் கிரேவி(Dhabha dhall gravy recipe in Tamil)
#அன்பு#Book#ilovecooking


முட்டை சப்பாத்தி
#Grand2பார்ட்டில வெறும் சப்பாத்தி குருமா பரிமாறத விட சுடச் சுட சப்பாத்தி ரெடி செய்து அதை இந்த மாதிரி ஒரு வித்தியாசமான முறையில செஞ்சு அசத்தலாம் இது வீடியோ பதிவாக பார்க்க கீழே இருக்கும் லிங்க் செக் செய்து பாருங்கhttps://youtu.be/B3jesSF46iA

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11647068
கமெண்ட்