மட்டன் சால்னா

Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. 300 கிராம்மட்டன் -
  2. 1வெங்காயம் -
  3. 2தக்காளி -
  4. 2 மேஜைக்கரண்டிமீட் மசாலா -
  5. 1 மேஜைக்கரண்டிஇஞ்சி பூண்டு விழுது -
  6. 1 தேக்கரண்டிமிளகாய்த்தூள் -
  7. சிறிதுகொத்தமல்லி இலை -
  8. 2மிளகாய் -

சமையல் குறிப்புகள்

  1. 1

    மட்டனை சுத்தம் செய்து தண்ணீர் வடித்து வைக்கவும்.

  2. 2

    ஒரு குக்கரில் எண்ணெய் விட்டு வெங்காயம் ஓரங்களில் சிவக்கும் வரை வதக்கவும்.

  3. 3

    பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும்.

  4. 4

    மிளகாய்த்தூள் சேர்த்து உடனே தக்காளி சேர்த்து உப்பு சேர்த்து தக்காளி நன்கு மசியும் வரை வேக விடவும்.

  5. 5

    வெங்காயம் தக்காளி நன்கு மசிந்ததும் மட்டன் மீட் மசாலா கொத்தமல்லி இலை மிளகாய் சேர்த்து நன்கு பிரட்டி 2 நிமிடம் அப்படியே விடவும்.

  6. 6

    பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 3 விசில் வைத்து இறக்கவும்.

  7. 7

    மட்டன் நன்கு வெந்ததும் சால்னா தண்ணீர் அதிகமாக இருந்தால் சிறிது கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து இறக்கி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993
அன்று

Similar Recipes