பீர்க்கங்காய் பொரியல்
#நாட்டு
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பீர்க்கங்காயை தோல் சீவி கழுவி எடுத்துக் கொள்ளவும். அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை தாளித்து அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் பூண்டை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 2
பின் நறுக்கிய பீர்க்கங்காயை சேர்த்து அதில் தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மூடி வைத்து மிதமான சூட்டில் 5 நிமிடம் வேகவிடவும். பின் மிளகாய்த்தூள் மற்றும் துருவிய தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.சுவையான பீர்க்கங்காய் பொரியல் தயார்.இது சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும் நன்றாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பீர்க்கங்காய் பால் குழம்பு
#lockdownசப்பாத்திக்கு மசால் சேர்க்காமல் செய்த இந்த குழம்பு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும் .அஜீரண பிரச்சினையும் வராது. Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
பீர்க்கங்காய் சாம்பார், முள்ளங்கி பொரியல்
#நாட்டு காய்கறி சமையல்,#bookபிள்ளைகள் காய்கறிகள் எடுத்து கொள்ள மாட்டார்கள். இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். நமது நாட்டு காய்கறி மீதும் ஆர்வம் காட்டி கொள்ளுவார்கள். Vimala christy -
-
-
-
பீர்க்கங்காய் பொரியல்
#lockdown2இந்த பொரியல் சாதம், சப்பாத்தி உடன் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும். Kavitha Chandran -
-
-
பீர்க்கங்காய் தோல் துவையல் (PEERKANGAI THOGAYAL) #chefdeena
பீர்க்கங்காய் நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த ஒரு காய், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். #chefdeena Bakya Hari -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11673751
கமெண்ட்