மசால் (பாஜி)

#book
பூரி, சப்பாத்தி மற்றும் தோசைக்கு சரியான ஜோடி. புதிதாக சமயல் கற்று கொள்பவர்களுக்கும், பணி புரியும் இளைஞர்களுக்கும் இந்த ரெசிபியை தருகிறேன்.
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை குக்கரில் 4 விசில் விட்டு வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். ஆறியபின் தோலுரித்து மசித்துக் கொள்ளவும். இதற்கிடையில் கள்ள மாவு கரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து சிவக்க விடவும். அரிந்த பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், தக்காளி இவை அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும் பின் பட்டாணி சேர்க்கவும். எல்லாம் ஐந்து நிமிடம் வதங்கியபின் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து தண்ணீர்விட்டு வேக விடவும். பொடியாக அரிந்த கேரட் கூடசேர்த்துக்கொள்ளலாம்.
- 3
வெங்காயம், பட்டாணி வெந்தபின் மசித்த உருளைக்கிழங்கை சேர்க்கவும். பின் கரைத்து வைத்துள்ள கள்ளமாவு சேர்த்து கொதிக்கவிடவும். கொத்துமல்லி கருவேப்பிலை சேர்க்கவும்.சுவையான உருளைக்கிழங்கு மசால் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
கோதுமை ரவை கிச்சடி🥕
#goldenapron3 #carrot#bookகோதுமை ரவை கிச்சடி. கோதுமை உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது மேலும் சர்க்கரை நோயாளிகள் உணவில் அரிசியை தவிர்க்க கோதுமையை எடுத்துக்கொண்டால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.மேலும் இதில் கேரட் பீன்ஸ், குடமிளகாய், பச்சைப் பட்டாணி, வெங்காயம், சேர்ப்பதால் மேலும் இது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.💪👍 Meena Ramesh -
கலவை பயறு பருப்பு சுண்டல்💪
#nutrient1 #bookஇந்த வகை சுண்டல் கடலை பருப்பு மற்றும் பாசிப் பயிறு கொண்டு செய்த புரதச்சத்து நிறைந்த கல் ஆகும். இவற்றை வேக வைத்து தண்ணீரை வடித்து அதில் சூப் வைத்து குடிக்கலாம்.😍 Meena Ramesh -
கத்தரிக்காய் கூட்டு🍆🍆
#book கத்தரிக்காயில் செய்யப்படும் இந்த கூட்டு மிகவும் சுவையாக இருக்கும். என்னுடைய அம்மாவின் ஃபேவரிட் ரெசிபி இது. எனக்கு பிடிக்கும் என்பதால் அடிக்கடி இதை எனக்கு செய்து கொடுப்பார். உப்பு நெய் சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், ரசம் சாதம் மோர் சாதத்திற்கு தொட்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும். 😋😍 Meena Ramesh -
உருளைக்கிழங்கு பட்டாணி மசால் (Urulaikilanku pattani masal recipe in tamil)
#pongalஇது ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு பட்டாணி மசால் ஆகும். உங்களுக்கு செய்யப்பட்டு ஸ்பெஷல் ஃ டிஃபன். Meena Ramesh -
-
-
கொத்சு/Besan (Kothsu recipe in tamil)
#goldenapron3கொத்சு இட்லி தோசை, பூரி சப்பாத்தி போன்றவற்றுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். இது மசாலா செய்வதில் சிறிது வேறுபட்டது. கள்ள மாவு சேர்த்து செய்ய வேண்டும். Meena Ramesh -
காரச் சட்னி
#கோல்டன் அப்ரான் 3 (spicy)#book செட்டிநாட்டு சட்னி, என் தோழியிடம் இருந்து தெரிந்துகொண்டது. என் கணவருக்கு மிகவும் பிடித்த சட்னி. Meena Ramesh -
வெஜ் குருமா
1.)இவ்வகை உணவில் காய்கறிகள் அதிகம் சேர்ப்பதால் உடலுக்குத் தேவையான விட்டமின்கள் தாது உப்புகள் பொட்டாசியம் மெக்னீசியம் என சகலவிதமான சத்துக்கள் நம் உடலுக்கு பயனுள்ளதாக அமைகிறது.2.) சப்பாத்தி , பூரி மற்றும் பிரியாணி போன்ற உணவுகளுடன் சாப்பிட இந்த குருமா சிறப்பாக இருக்கும்.#hotel. லதா செந்தில் -
புடலங்காய் உசிலி (Pudalangai Oosuli recipe in Tamil)
#GA4/snake gourd/week 24*புடலங்காய் ஒரு கொடியாகும் (snake gourd in tamil)புடலங்காயானது சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. இது உடலின் இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து கட்டுக்குள் வைத்திருக்கிறது. இது எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும். டைப்- II நீரிழிவு நோயாளிகளுக்கு சரியான ஊட்டச்சத்தை வழங்கவும் இது முக்கிய பங்காற்றுகிறது. kavi murali -
-
கடலை மாவு சட்னி (Kadalai maavu chutney recipe in tamil)
#sidedish for pooriமிகவும் சுலபமாக செய்ய செய்யக்கூடிய இந்த சட்னி பூரி மற்றும் இட்லி தோசைக்கு சூப்பர் காம்பினேஷன். Sherifa Kaleel -
நவதானிய வடை #immunity #lockdown2
வீட்டில் இருக்கும் எளிமையான பொருட்களை வைத்து மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த நவ தானிய வடை செய்வது மிகவும் சுலபம் மற்றும் இந்த சூழ்நிலையில் நமக்கு தேவையான புரதச்சத்து மற்றும் எதிர்ப்பு சத்து கொடுக்கக்கூடிய பொருட்களும் இந்த வகையில் உள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை சாப்பிடலாம் வாருங்கள் ரெசிபி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம். ARP. Doss -
கத்தரிக்காய் சட்னி (Kathirikkaai chutney recipe in tamil)
#Ga4கத்திரிக்காய் சட்னி இட்லி,தோசைக்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். கத்திரிக்காயை சுட்டு பிறகு சட்னியாக அரைக்க வேண்டும். Meena Ramesh -
காலிஃபிளவர் கிரேவி
#GA4 Week10 #Cauliflower #Gravyஇட்லி, தோசை, சப்பாத்தி, பூரி மற்றும் பிரெட் ரோஸ்ட் அனைத்திற்கும் காலிஃபிளவர் கிரேவி சரியான சைட் டிஷ்ஷாக இருக்கும். Nalini Shanmugam -
கேரட் முள்ளங்கி சாம்பார்🥕
#கேரட்கேரட் கண்பார்வைக்கு மிகவும் நல்லது முள்ளங்கி நார்சத்து மிக்கது.கேரட், முள்ளங்கி இரண்டும் சேர்த்து பருப்பு சாம்பார் வைத்தால் மிகவும் சுவையாக இருக்கும். சாப்பாட்டுக் மட்டுமல்லாமல் இட்லி தோசை சப்பாத்தி பூரி போன்றவைக்கு தொட்டுக்கொள்ளவும் மிகவும் அருமையாக இருக்கும்.😋 Meena Ramesh -
மணத்தக்காளி கீரை பாசிப்பருப்பு கூட்டு(keerai koottu recipe in tamil)
மணத்தக்காளி கீரை வாய்ப்புண் வயிற்றுப்புண் மற்றும் வெளிப் புண்கள் எது இருந்தாலும் எடுத்துக் கொண்டால் விரைவில் ஆறிவிடும். வயிற்றுப் புண்ணிற்கு மிக மிக அருமையான நிவாரணம். நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளிலேயே எல்லாவிதமான நோய்களுக்கும் தீர்வு உண்டு.ஆரம்ப காலத்திலேயே அந்தந்த நோய்களுக்கு தேவையான காய்கறிகள் பழங்களை சேர்த்துக் கொண்டோம் என்றால் ஆரம்பித்திலேயே நோயை கட்டுப்படுத்தி விடலாம். மிகவும் பெரிதாகி விட்டால் மருத்துவரிடம் சென்று காட்டி அதற்குண்டான மருந்துகளை நாம் எடுத்துக் கொள்ள நேரிடும்.இந்தக்கீரை மட்டுமல்லாமல் தொய்யக்கீரை என்று ஒன்று உண்டு அந்த கீரையும் வயிற்றுப்புண் வாய்ப்புண் போன்ற புண்களை நன்கு ஆற்றி விடும்.இந்த கீரைகள் சிறிது கசக்கும் அதற்கு பாசிப்பருப்பு நிறைய சேர்த்து வேக வைத்தால் கசப்பு அடங்கிவிடும். டிப்ஸ் : மேலும் அரிசி கழுவிய தண்ணீரில் கீரைகளை நன்கு அலசினால் சுவையும் கூடும் கசப்புத் தன்மையும் நீங்கி விடும். Meena Ramesh -
பீர்க்கங்காய் தோல் துவையல் (Peerkangai Thol Thuvaiyal Recipe in Tamil)
#everyday2பீர்ககங்காய் தோலில் செய்யப்படும் துவையல்.இட்லி தோசை சப்பாத்தி மற்றும் சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
தக்காளி சாம்பார்
#book இட்லி தோசைக்கு இந்த தக்காளி சாம்பார் சுவையாக இருக்கும். சப்பாத்தி பூரிக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். Meena Ramesh -
பாகற்காய் பொரியல்
#bookபாகற்காய் கசக்கும் என்றாலும், உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிக மிக நல்லது. வயிற்றில் பூச்சித் தொந்தரவு இருந்தாலும் பாகற்காயை சாப்பிட்டால் சரியாகிவிடும். Meena Ramesh -
ஸ்ப்ரவுட்ஸ் பணியாரம்
#goldenapron3#Nutrient1 புரதச்சத்து நிறைந்த சுண்டல் வகைகளை முளை கட்டுவதால் பி காம்ளக்ஸ் விட்டமின் அதிக அளவில் கிடைக்கும். Hema Sengottuvelu -
-
கொண்டைக்கடலை பீச் சுண்டல்/ channa 🏋️
#goldenapron3 #carrot #bookகொண்டைக்கடலை உடல்நலத்திற்கு மிக மிக நல்லது. சத்து நிறைந்தது. தினமும் காலையில் ஊறவைத்த கொண்டைக்கடலை ஒரு பத்து தின்றால் உடல்நலம் மிகவும் நன்றாக இருக்கும். கொண்டைக்கடலையில் கேரட், மாங்காய் சேர்த்து பீச்சில் விற்கும் மாங்காய் தேங்காய் பட்டாணி சுண்டல் வகையில் இந்த கொண்டைக்கடலை சுண்டலை செய்துள்ளேன். Meena Ramesh -
பூசணிக்காய் அடை (pumpkin addai)
#GA4#week 11/pumpkin/பூசணிக்காயை வைத்து பொரியல் கூட்டு பச்சடி சாம்பார் குழம்பு ரெசிபி செய்யலாம். பூசணிக்காய் அடை மிகவும் சுவையாக இருக்கும் பூசணிக்காய்சாப்பிடாதவர்கள் கூட இந்த அடையை விரும்பி சாப்பிடுவார்கள் நீங்களும் செய்து சுவையுங்கள். Senthamarai Balasubramaniam -
உருளைக்கிழங்கு குருமா
#GA4#week26#kormaஉருளைக்கிழங்கு குருமா மிகவும் பிரபலமான அனைவராலும் விரும்பக்கூடிய குருமா இது பூரி சப்பாத்தி தோசை மற்றும் இட்லி ஆகிய அனைத்திற்கும் தொட்டுக்கொள்ள உகந்தது Mangala Meenakshi -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு மசால்
#combo 1பூரி சிறந்த காம்பினேஷன் உருளைக்கிழங்கு மசால் Vaishu Aadhira -
-
உருளைக்கிழங்கு மசால் (Potato Masal recipe in Tamil)
#combo1* பூரி என்றாலே உருளைக்கிழங்கு மசால் தான் மிகவும் பொருத்தமான ஜோடி.* எல்லா குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தாமான ஒன்று. kavi murali -
கமெண்ட்