நேந்திரம் பழம் அப்பம் #nagercoil

Hermina
Hermina @cook_21998228

நேந்திரம் பழம் அப்பம் #nagercoil

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. நேந்திரம் பழம் (ஏத்தன் பழம்)-2
  2. மைதா மாவு -150 கிராம்
  3. சீனி -1 டீஸ்பூன்
  4. அரிசி மாவு -1 டேபிள் ஸ்பூன்
  5. உப்பு -1/4 டீஸ்பூன்
  6. ஏலக்காய் பொடி -1/2 டீஸ்பூன்
  7. மஞ்சள் பொடி -1 சிட்டிகை
  8. தண்ணீர் -தேவையான அளவு
  9. எண்ணெய் -பொறிக்க

சமையல் குறிப்புகள்

  1. 1

    பழத்தை வட்டமாக வெட்டி கொள்ளவும்.

  2. 2

    பாத்திரத்தில் மைதா மாவு,அரிசி மாவு,சீனி,உப்பு,ஏலக்காய் பொடி,மஞ்சள் பொடி சேர்த்து தண்ணீர் ஊத்தி கலக்கவும்.மாவு ரொம்ப தண்ணீராக அல்லது கெட்டியாக இருக்க கூடாது.முக்கி போடுற பதத்தில் இருக்க வேண்டும்.

  3. 3

    பழத்தை மாவில் முக்கி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Hermina
Hermina @cook_21998228
அன்று

Similar Recipes