சப்பாத்தி சென்னா குருமா

Aparna Raja @aparnaraja
சப்பாத்தி சென்னா குருமா
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மூக்கடைலையை 7 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
- 2
குக்கரில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, ஒரு பிரியாணி இலை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பின்னர் கொண்டைக்கடலை போடவும்.
- 3
அடுத்து (2 பச்சைமிளகாய், 2 கிராம்பு, 2 ஏலக்காய், கொஞ்சம் கல்பாசி, 1 துண்டு இஞ்சி, 6 பல் பூண்டு, 1/2 தக்காளி) மசால் அரைத்து கொள்ளவும்.
- 4
மசாலை குக்கரில் சேர்த்து 1 டீஸ்பூன் தனிமிளகாய்பொடி, 2 டீஸ்பூன் கறிமசால்பொடி, 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில்கள் வேக வைக்கவும். பின்னர் கொத்தமல்லி இலைகள் தூவி பரிமாறவும். சுவையான சென்னா குருமா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஸ்பைசி செட்டிநாடு எக் கிரேவி
#book#lockdownஇப்போது இருக்கும் லாக்டவுன் நேரத்தில் ஹோட்டலில் சென்று உணவுகள் வாங்க முடியாது. ஆனால் வீட்டிலேயே ஹோட்டல் சுவையில் சமைக்கலாம். இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி ஸ்பைசி செட்டிநாடு கிரேவி. Aparna Raja -
இறால் பிரியாணி (iraal Biryani REcipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் சுவையான இறால் பிரியாணி. வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
பிரான் தம் பிரியாணி
#book#lockdownஇன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை, பிரியாணி சுவைக்காமல் வீட்டில் இருக்க முடியாது. லாக்கடவுன் நேரத்தில் வீட்டிலேயே ஹோட்டல் ருசியில் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஈஸ்டர் ஸ்பெஷளாக பிரான் தம் பிரியாணி எப்படி செய்வது என்று பார்ப்போம். Aparna Raja -
பச்சை பட்டாணி கூட்டு
#book#lockdownஇப்போது நாம் பார்க்க போகும் ரெசிபி 5 நிமிடத்தில் தயார் செய்யக்கூடிய சுவையான பச்சை பட்டாணி கூட்டு. Aparna Raja -
ஹைதெராபாத் மஷ்ரூம் ஆலு பிரியாணி
#cookwithfriendsஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி நண்பர்கள் தினத்திற்கான வாரம் 3 இல் ஸ்பெஷல் மெயின் கோர்ஸ் வகை உணவு ஹைதெராபாத் மஷ்ரூம் ஆலு பிரியாணி. Aparna Raja -
"சுவையான சப்பாத்தி வெஜ் குருமா" #Combo2
#Combo2#சாப்ஃடான சப்பாத்தி-சுவையான வெஜ் குருமா Jenees Arshad -
வெள்ளை காய்கறிகள் குருமா (Vellai kaaikarikal kuruma recipe in tamil)
ஹோட்டல் சுவையில் காய்கறிகள் சேர்த்து செய்த சுவையான குருமா.. எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
Stuffed Masala idly /ஸ் டுப்ட் மசாலா இட்லி
#இட்லி#book#lockdownஇன்றைக்கு நாம் செய்ய போகும் ரெசிபி மிகவும் சுவையான மசாலா இட்லி. Aparna Raja -
அருமையான மீன் வறுவல்
#book#lockdownஇன்றைக்கு அருமையான மீன் வறுவல் எப்படி செய்வது என்று பார்ப்போம். வீட்டியிலே மசாலா செய்வோம் வாருங்கள். Aparna Raja -
ஆச்சி மீன் குழம்பின் ரகசியம்
#bookஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி ஆச்சி வைக்கும் கைப்பக்குவதில் ருசியான மீன் குழம்பு. Aparna Raja -
பெப்பர் சிக்கன்
#book#lockdownஇன்றைக்கு நாம் செய்யபோகிற ரெசிபி பெப்பர் சிக்கன். லாக்டவுன் காலத்தில் சிக்கன் மிகவும் விலைகுறைவாக கிடைப்பதால் நான் இந்த உணவை செய்துளேன். Aparna Raja -
சீஸ் இல்லாமல் வெஜிடபிள் பிஸ்சா
#hotelஇன்றைக்கு நாம் எந்த லாக்டவுன் நேரத்தில் வீட்டிலேயே சுலபமாக வெஜிடபிள் பிஸ்சா ஹோட்டல் சுவையில் எப்படி செய்வது என்று பாப்போம். Aparna Raja -
வெஜிடபுள் குருமா(Vegetable Kurma reccipe in tamil)
ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா #GA4 #week21 Anus Cooking -
மைசூர் போண்டா (Mysore bonda recipe in tamil)
#karnatakaஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் ஸ்பெஷலான மைசூர் போண்டா. Aparna Raja -
கிரிஸ்பி உருளை பிரை
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் பிடித்தமான உருளைக்கிழங்கு பிரை. இப்போது இருக்கும் லாக்டவுன் சூழ்நிலையில் எளிதாக செய்யக்கூடிய பொரியல் இது. Aparna Raja -
பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil)
#bake #NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி வீட்டிலேயே சுலபமாக பேக்கிங் மூலம் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் பிஸ்சா செய்முறையின் தயாரிப்பை பார்ப்போம். Aparna Raja -
வேர்க்கடலை சட்னி
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி சுவையான வேர்க்கடலை சட்னி. இப்போது இருக்கும் லாக்டவுன் காலத்தில் காய்கறி தட்டுப்பாடு இருப்பதால், வேர்க்கடலை வைத்து சுவையாக சட்னி செய்யலாம். Aparna Raja -
ஹாட் ரைஸ் குக்கர் காளான் பிரியாணி
#salnaஇன்றைக்கு நாம் பார்க்கப்போகிற ரெசிபி மிகவும் சுலபமாக ரைஸ் குக்கரில் செய்யக்கூடிய காளான் பிரியாணி. Aparna Raja -
நூடுல்ஸ் சப்பாத்தி
#leftover மீதமான சப்பாத்தியில் சுவையான எக் சப்பாத்தி நூடுல்ஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம் Prabha Muthuvenkatesan -
சிம்பிள் வாழை சிப்ஸ்
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி வாழை சிப்ஸ். உருளை சிப்ஸ் போல இதுவும் மிகவும் சுவையானது. Aparna Raja -
உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக்கூடிய சுவையான குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
சில்லி சப்பாத்தி வித் பச்சை பட்டாணி குருமா (Chilli Chappati & Pachai Pattani kurma Recipe in Tamil)
#இரவுஉணவுதினமும் இரவு வேளைகளில் என்ன சமைப்பது என்று யோசித்து கொண்டே இருப்போம். இன்றைக்கு நாம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வெரைட்டியான சில்லி சப்பாத்தியின் செய்முறையை பார்க்கப்போகிறோம். இதனை மீதம் இருந்த சப்பாத்திகள் வைத்துக் கூட நாம் செய்யலாம். Aparna Raja -
🌰🍲🌰பீட்ரூட் குருமா🌰🍲🌰
சத்தான சுவையான பீட்ரூட் குருமா தயார். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது ஹோட்டல் சமையல் போல் இருக்கும். சாதம், சப்பாத்தி இரண்டிற்கும் பொருத்தமானது. #ilovecooking Rajarajeswari Kaarthi -
கோதுமை பாஸ்தா
#breakfastஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி ஒரு புதுமையான காலை உணவு. வழக்கமாக இட்லி, தோசை செய்வதற்கு பதிலாக இதனை முயற்சிக்கலாம். Aparna Raja -
வடநாட்டு சுவையில் கிரீமி பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil)
#அசைவஉணவுஇன்றைக்கு நாம் பார்க்க போகும் உணவு மிகவும் பிரபலமான வடநாட்டு செய்யமுறையான பட்டர் சிக்கன். நாம் இதனை சப்பாத்தி, நாண், பிரியாணி போன்றவைகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இதனை ஹோட்டல் முறையில் வீட்டிலேயே சிறப்பாக செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
ஆரோக்யமான அடை தோசை
#book#lockdownஇப்போது இருக்கும் லாக்டவுன் நேரத்தில் உடம்பு ஆரோக்கியமாகவும் அதிக எதிர்ப்பு சக்தியுடனும் இருப்பது மிகவும் அவசியமாகும். எனவே இன்றைக்கு குழந்தைகளுக்கு தெம்பாக அடை தோசை எப்படி செய்வது என்று பார்ப்போம். Aparna Raja -
கிரிஸ்பி இறால் உருண்டை(Crispy iraal urundai recipe in tamil)
#அசைவஉணவுஇன்றைக்கு நாம் பார்க்கப் போகும் உணவு மிகவும் சுவையான கிரிஸ்பி இறால் உருண்டைகள். இதனை குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்னாக்ஸ் போல செய்து கொடுக்கலாம். இது ரொம்பவும் சத்தான மற்றும் சுவையான உணவாகும். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
வீடே மணக்கும் நெத்திலி கருவாட்டுக்குழம்பு (Nethili karuvattu kulambu recipe in tamil)
#அசைவஉணவுஇன்றைக்கு நாம் செய்யப்போகும் உணவு வீடே மணக்கும் சுவையான நெத்திலிக்கருவாட்டு குழம்பு. கருவாடு கிராமங்களில் மிகவும் சுவையாக மண் சட்டியில் சமைப்பார்கள். இந்த அருமையான குழம்பை எப்படி சமைப்பது என்று பார்ப்போம். Aparna Raja -
செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி? (Mutton kola urundai recipe in tamil)
சுவையான செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி என்று பார்ப்போம். #the.Chennai.foodie #the.Chennai.foodie #thechennaifoodie Namaku soru than mukiyam -
மீல்மேக்கர் குழம்பு (Mealmaker kulambu recipe in tamil)
புரட்டாசி மாதம் கறி சாப்பிட முடியாதவர்கள் மீல் மேக்கரை கறிக்குழம்பு சுவையில் செய்து சாப்பிடலாம். கறிக்குழம்பு சுவையில் எப்படி செய்வது என்று பார்ப்போம் Sharmila Suresh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12046991
கமெண்ட்