மட்டன் வறுவல்

#lockdown
அடித்து புடித்து அதிகாலையில் மூன்று மணிக்கு கிளம்பி போலீஸ் காரர்களிடம் பிடிபடாமல் (சுற்றிலும் பத்து கிலோமீட்டர்க்கும் சேர்த்து ஒரே கடை)வாங்கி வந்து கொடுத்து விட்டு தூங்கிட்டாங்க எங்க வீட்டுல இதுக்குமேல சைவம் சாப்பிட முடியாது என்று கூறுகின்றனர்
சமையல் குறிப்புகள்
- 1
மட்டன் ஐ சின்ன துண்டுகளாக நறுக்கி அலசி வைக்கவும்
- 2
பின் வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் போட்டு வறுத்து பொடி செய்து கொள்ளவும்
- 3
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும்
- 4
பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 5
பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 6
பின் நறுக்கிய தக்காளி வறுத்து பொடி செய்த பொடியை சேர்த்து நன்கு வதக்கவும்
- 7
பின் மட்டன் ஐ சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி வேகவிடவும்
- 8
மட்டன் நன்கு வெந்ததும் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறவும்
- 9
சுருள கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
சிக்கன் வறுவல்
#lockdownவீட்டுல வளர்த்தற கோழி என்பதால் இந்த மாதிரி சூழ்நிலையில் பயப்படாமல் சாப்பிடலாம் Sudharani // OS KITCHEN -
-
மட்டன் கறி
மட்டன் ஐ நார்மலா வெங்காயம் தக்காளி தேங்காய் பால் எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் எலும்பு எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் ஆனா ரெஸ்டாரன்ட் போனா திக்கா கீரீமியா ஒரு கிரேவி தருவாங்க நான் ரொட்டி புல்கா கூட சாப்பிட அவ்வளவு டேஸ்ட் ஆ இருக்கும் இத எப்படி தான் செய்யறாங்க என்று தோன்றும் மிகவும் எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
பிரசாதம் காம்ப்போ (Prasadam combo recipe in tamil)
#poojaமூன்று விதமான சாதம் எங்க அம்மா காலத்தில நவராத்திரி என்றால் கடைசி ஒன்பதாவது நாள் ஒன்பது வகையான சாதம் செய்து சாமிக்கு நெய் வேத்தியம் செய்து படைப்பார்களாம் இப்போ செய்யறது விட சாப்பிட தான் பலமா யோசிக்க வேண்டும் சாமிக்கு படைத்தாலும் சாப்பிட போவது நாம் தான எப்படி சாப்பிடுவது அதுதான் சிம்ப்ளா மூன்று சாதம் மட்டுமே Sudharani // OS KITCHEN -
மட்டன் நெஞ்சு குழம்பு மட்டன் சுக்கா வறுவல்
மட்டன் நெஞ்சே வேகவைத்து கொள்ளலாம் அதில் வெங்காயம் தக்காளி அரைத்த தேங்காய் விழுது வீட்டு மிளகாய் பொடி சிறிது புளி சேர்த்து கொதிக்க வைத்து அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சோம்பு போட்டு தாளித்து கருவேப்பிலை கொத்தமல்லி போட்டு இறக்கவும்#I love cooking Anusuya Anusuya -
-
-
-
மட்டன் கிரேவி மற்றும் கறி(mutton gravy & curry recipe in tamil)
#VNஇது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் ஒரே ரெசிபி யின் இறுதியில் வறுவல் மற்றும் கிரேவி தனித் தனியே தயார் செய்யும் முறை பரோட்டா சப்பாத்தி நாண் ரொட்டி உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் கிராமப்புறங்களில் எல்லாம் இன்றும் விருந்துகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது Sudharani // OS KITCHEN -
மட்டன் சுக்கா (Mutton CHukka Recipe in Tamil)
#hotel மதுரை உணவகங்களில் மிகபிரபலம் இந்த மட்டன் சுக்கா ,இந்த சுவைநிறைந்த சுக்காவை வீட்டில் தயாரித்து மகிழலாம்!Ilavarasi
-
-
-
மட்டன் ஈரல் மிளகு வறுவல் (Mutton eeral milagu varuval recipe in tamil)
மட்டன் ஈரல் மிளகு வறுவல் எளிதாக செய்யலாம் மிகவும் ருசியாக இருக்கும். #GA4#week3#mutton mutharsha s -
-
-
-
-
குழம்பு மிளகாய்த்தூள்(kulambu milakaithool recipe in tamil)
#m2021இந்த வருடம் எங்க அம்மா கிட்ட இருந்து கத்துக்கிட்ட ரெசிபி உண்மையிலே மறக்க முடியாத அனுபவம் Sudharani // OS KITCHEN -
ராஜ்மா உருளைக்கிழங்கு குருமா (Rajma urulaikilanku kuruma recipe in tamil)
#jan1இட்லி தோசை சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ப ஒரு சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
Hotel சால்னா
#Lockdown##book#நாங்கள் வேலைக்கு செல்வதினால் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை ஹோட்டலில் வாங்கி சாப்பிடுவோம். இப்பொழுது வேலைக்கும் செல்லவில்லை ஹோட்டலிலும் வாங்கி சாப்பிடவில்லை. ஹோட்டல் கடை பரோட்டா சால்னா போன்ற வீட்டிலேயே செய்தேன். கடை சால்னாவை விட அருமையாக இருந்தது. sobi dhana -
More Recipes
கமெண்ட்