ஆட்டுக்கால் குழம்பு (AAttukaal kulambu Recipe in Tamil)

#nutrient1 #book
ஆட்டுக்காலில் புரதம் மற்றும் கால்சியம் உள்ளது. மேலும் கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் வயது முதிர்வு குறைக்கப்படுகிறது.
ஆட்டுக்கால் குழம்பு (AAttukaal kulambu Recipe in Tamil)
#nutrient1 #book
ஆட்டுக்காலில் புரதம் மற்றும் கால்சியம் உள்ளது. மேலும் கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் வயது முதிர்வு குறைக்கப்படுகிறது.
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் சுத்தம் செய்த ஆட்டுக்கால் 10சின்ன வெங்காயம் 2 நறுக்கிய தக்காளி மற்றும் மஞ்சள் தூள் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5விசில் விடவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின்னர் மீதம் உள்ள வெங்காயம் சேர்த்து 1நிமிடம் வதக்கி பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கிய உடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
பின்னர் நறுக்கிய கத்தரிக்காய், முருங்கைக்காய் சேர்த்து வதக்கி அதனுடன் மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து 1நிமிடம் வதக்கவும். பின்னர் வேக வைத்த ஆட்டுக்காலை சேர்த்து கொதிக்க விடவும். (ஆட்டுக்கால் வேகவைத்த தண்ணீருடன்) குழம்பு அதிகம் வேண்டும் எனில் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும். பின் குழம்பிற்கு தேவையான உப்பு சேர்த்து 10நிமிடம் கொதிக்க விடவும். நன்கு கொதித்த உடன் சோம்பு, மிளகு, தோலுடன் பூண்டு சேர்த்து அரைத்த தேங்காய் விழுதை குழம்பில் சேர்த்து மேலும் 5நிமிடம் கொதிக்க விடவும்.
- 3
குழம்பு ரெடி. குறிப்பு : தேங்காய் அரைக்கும் போது முதலில் தேங்காயை நன்கு அரைத்துக் கொண்டு பின் சோம்பு, மிளகு, பூண்டு சேர்த்து சற்று கொர கொரப்பாக அரைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பாய் வீட்டு ஆட்டுக்கால் பாயா
#combo3இடியாப்பம் மற்றும் ஆபத்திற்கு ஏற்ற பொருத்தமான ஆட்டுக்கால் பாயா செய்முறை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
-
ஆட்டுக்கால் சூப் (Aatukaal Soup Recipe in Tamil)
#Immunityஎங்கள் வீட்டில் பிறந்த குழந்தைக்கு ஆறு மாதம் தொடங்கிய முதல் இந்த ஆட்டுக்கால் சூப்பை குழந்தையின் உணவில் சேர்த்துக் கொள்வோம். ஒரு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கும்போது பச்சை மிளகாயை தவிர்க்கவும். இந்த சூப்பில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்துமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையுடையவை. ஆகையால் இதனை செய்து அனைவரும் நலம் பெற நான் இந்த செய்முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு (ennai kathirikkai kulambu recipe in tamil)
#book BhuviKannan @ BK Vlogs -
-
-
நண்டு மிளகு வறுவல் (Nandu milagu varuval Recipe in Tamil)
#nutrient1 #goldenapron3 #book Sarojini Bai -
முளைக்கட்டிய தட்டைபயறு குழம்பு (Mulaikattiya thattaipayaru kulambu Recipe in Tamil)
#nutrient1#goldenapron3பொதுவாகவே பயிறு வகைகளில் அதிக புரதச்சத்து இருக்கிறது. அதிலும் முளைகட்டிய பயறுகளில் புரதச்சத்து இரண்டு பங்கு அதிகம் கிடைக்கிறது Laxmi Kailash -
'குழம்பு கூட்டி' செய்த கருவாட்டு குழம்பு(karuvattu kulambu recipe in tamil)
அம்மாவிடம் கற்றுக் கொண்டது."குழம்பு கூட்டுதல்" என்பது,தேங்காய்,சீரகம் மற்றும் வெங்காயம் அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து அதனுடன் புளிக்கரைசல் மற்றும் குழம்பு தூள் சேர்த்து கலந்து விடுவது.கூட்டிய குழம்பை கொதிக்க வைத்து கொதித்ததும்,அந்தந்த குழம்பு வகைகளுக்கேற்ப காய்கறிகளை சேர்ப்பார்கள். Ananthi @ Crazy Cookie -
-
Red bean poha
#nutrient1சிகப்பு பீன்ஸில் புரதம் 48%அதிகம் உள்ளது. புரதம் மட்டும்இல்லாமல் இரும்பு சத்தும் அதிகம் உள்ளது. கால்சியம் 17% உள்ளது. விட்டமின் B16 மற்றும் வைட்டமின் ஏ உள்ளது. பாஸ்பரஸ் பொட்டாசியம் கால்சியம் போன்ற சத்துக்களும் உள்ளது. அவலில் 6% வரை புரதம் உள்ளது. எளிதில் ஜீரணமாகக் கூடியது நார்ச்சத்து அதிகம் உள்ளது. சத்துக்கள் மட்டுமல்லாமல் சுவையான உணவும் கூட. Meena Ramesh -
முளைக்கட்டிய கொள்ளு குழம்பு (Mulaikattiya kollu kulambu Recipe in Tamil)
# book#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
பட்டர் பீன்ஸ் கத்தரிக்காய் குழம்பு (Butterbeans kathirikkaai kulambu recipe in tamil)
Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
சுவையான நாட்டுக்கோழி குழம்பு (Naatukozhi kulambu recipe in tamil)
நாட்டுக்கோழியில் புரதம் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது.இது எலும்புகளுக்கும் தசைகளுக்கும் சிறந்த ஆரோக்யத்தை அளிக்கிறது. நாட்டுக்கோழிக்குழம்பு சாறு குடிப்பதால் சளித் தொல்லைநீங்கும். இயற்கை மருந்து.அனைவரும் சாப்பிட்டு பயன் பெறுங்கள்... mercy giruba -
சோயா சன்க்ஸ் சைவ கோழி வறுவல் (Soya chunks saiva koli varuval Recipe in tamil)
புரதம் நிறைந்த, மற்றும் வைட்டமின், தாதுக்கள் நிறைந்தது. நீரிழிவு நோயை கட்டுப் படுத்தும்.#book #nutrient1 Renukabala -
-
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(ENNAI KATHARIKKAI KULAMBU RECIPE IN TAMIL)
எனது சிறு வயதில் எனது பாட்டியின் செய்முறை இது. என்னை மிகவும் கவர்ந்தது. என் மகளுக்கு மிகவும் பிடித்தது விரும்பி உண்பாள்.சூடான சாதத்துடன் பரிமாற சுவையாக இருக்கும். Gayathri Ram -
காய்கறி பொறித்த கொழம்பு (Kaaikari poritha kulambu recipe in tamil)
மிகவும் சுவையாக இருக்கும். பீன்ஸ் அவரைக்காய் கத்தரிக்காய் உருளைக்கிழங்கு முருங்கைக்காய் என நிறைய காய்கறிகள் சேர்த்து சமைத்தது. #ilovecooking #india2020 #mom Aishwarya MuthuKumar -
-
-
-
More Recipes
கமெண்ட் (2)