சமையல் குறிப்புகள்
- 1
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நெய் விட்டு வதக்கி ஆறியதும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுக்கவும்
- 2
புளி உடன் 1 கப் வெதுவெதுப்பான நீர் சேர்த்து ஊறவிட்டு, தக்காளி ஐ சிறிது எண்ணெய் விட்டு வதக்கி ஊறவைத்த புளி உடன் சேர்த்து கரைத்து கொள்ளவும்
- 3
பூண்டை தோல் உரித்து இடித்து வைக்கவும்
- 4
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் இடித்த பூண்டு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும், பூண்டு சிவந்ததும் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும், பின் வேகவைத்த துவரம்பருப்பு ஐ சேர்த்து நன்கு கிளறவும்
- 5
பின் கரைத்து வைத்துள்ள புளி தக்காளி கரைசல் ஐ சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு வெல்லம் சேர்த்து கிளறி இறக்கவும்
- 6
பின் சின்ன கரண்டியில் நெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விட்டு கிள்ளிய வரமிளகாய் கறிவேப்பிலை பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து ரசத்தில் கொட்டி பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பச்ச கொள்ளு ரசம்


பூண்டு தக்காளி சட்னி


வெண்டைக்காய் கிரேவி (Vendakkai gravy Recipe in tamil)


அடை தோசை


இஞ்சி சட்னி(ginger chutney recipe in tamil)


தூதுவளை இலை ரசம்(thoothuvalai rasam recipe in tamil)


இஞ்சி ரசம் (inji Rasam Recipe in Tamil)


புடலங்காய் பருப்பு கூட்டு


இஞ்சி பூண்டு தொக்கு


காரச்சட்னி


கத்தரி முருங்கை கிரேவி


ராஜ்மா உருளைக்கிழங்கு குருமா (Rajma urulaikilanku kuruma recipe in tamil)


கேரட் தொக்கு


இஞ்சி மல்லி கருப்பட்டி காஃபி


இஞ்சி சட்னி


பலா உருளை கிரேவி


ஸ்வீட் கார்ன் தால் சூப்


வெண்பொங்கல்


சின்ன வெங்காய பூண்டு புளிக்குழம்பு


ரச சாதம் (Rasa satham recipe in tamil)


மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)


சிக்கன் வறுவல்


மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)


மீன் குழம்பு (Meen kuulambu recipe in tamil)


மசாலா முட்டை கறி


பூண்டு ரசம்


லஞ்ச் காம்போ (mini Lunch combo)


பைனாப்பிள் ரசம்(pineapple rasam recipe in tamil)


இஞ்சி துவையல்


சாம்பார் பொடி(sambar powder recipe in tamil)

கமெண்ட் (3)