போண்டா

Kamala Shankari
Kamala Shankari @cook_17239307
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 4உருளைக்கிழங்கு
  2. ஒரு கப்பீன்ஸ்
  3. ஒரு கப்பீட்ரூட்
  4. ஒரு கப்கேரட்
  5. ஒரு கப்பட்டாணி
  6. -4பச்சை மிளகாய்
  7. ஒரு துண்டுஇஞ்சி
  8. 2 தேக்கரண்டிஎண்ணெய்
  9. ஒரு தேக்கரண்டியளவுகரம் மசாலா தூள்
  10. தேவையான அளவுஉப்பு
  11. பஜ்ஜி போண்டா மிக்ஸ்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கேரட் பீன்ஸ் பீட்ரூட் அனைத்தையும் நன் சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கை குக்கரில் 4 விசில் வைத்து எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    காய்கறிகள் அனைத்தையும் 2 விசில் வைத்து எடுத்துக் கொள்ளவும்.

  4. 4

    இஞ்சி பச்சை மிளகாயை தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

  5. 5

    ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி அரைத்த இஞ்சி பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும்.

  6. 6

    அதன்மேல் வேகவைத்த காய்கறிகளை சேர்த்து வதக்கவும். பெண் மேல் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் உப்பு சேர்த்துக் கொள்ளவும்

  7. 7

    உருளைக்கிழங்கை நன்றாக மசித்துக்கொள்ளவும். மசித்த உருளைக்கிழங்கை காய்கறிகளை சேர்த்து நன்றாக கெட்டியாகும் வரை வதக்கவும்.

  8. 8

    நன்றாக ஆறியவுடன் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

  9. 9

    பஜ்ஜி போண்டா மிக்ஸி கரைத்து உருண்டைகளை அதில் முக்கி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

  10. 10

    சூடாக பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kamala Shankari
Kamala Shankari @cook_17239307
அன்று

Similar Recipes