சமையல் குறிப்புகள்
- 1
கேரட் ஐ ரவுண்ட் ஷேப்பில் மற்றும் பீன்ஸ் ஐ நீளதுண்டுகளாக நறுக்கி வைக்கவும் வறுத்து பொடி செய்ய கொடுத்துள்ள பொருட்களை நெய் ஊற்றி வறுத்து பொடி செய்து கொள்ளவும் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி அரைத்து எடுக்கவும்
- 2
வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு சூடானதும் கடுகு சோம்பு சேர்த்து வெடிக்க விடவும்
- 3
பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும், பின் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் நறுக்கிய கேரட் பீன்ஸ் சேர்த்து வதக்கவும்
- 4
பின் மிளகாய்த்தூள், தனியாத்தூள்,சீரகத்தூள், உப்பு, வறுத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்
- 5
கேரட் பீன்ஸ் வெந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
- 6
நன்கு கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
- 7
இட்லி தோசை சப்பாத்தி மற்றும் சாதம் ஆகியவற்றுடன் பரிமாற ஏற்ற குருமா
Top Search in
எழுதியவர்
Similar Recipes

கேரட் பீன்ஸ் குருமா /Carrot Beans Kurma


வெஜிடபிள் குருமா


மகாராஷ்டிரா கத்தரிக்காய் கறி (Maharastra Kathrikkai Curry Recipe in Tamil)


கேரட் பீன்ஸ் குருமா


கேரட் லட்டு


சிம்ப்பிள் தட்டபயறு பிரியாணி (Thattapayaru biryani recipe in tamil)


மட்டன் பிரியாணி (mutton Biryani recipe in Tamil)


மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)


வெஜ் சால்னா


வெஜிடபிள் ப்ரைட்ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)


வெஜிடபிள் குருமா


மசாலா முட்டை கறி


எக் ரைஸ் (egg rice recipe in tamil)


பீன்ஸ் பொரியல்


சின்ன வெங்காய பூண்டு புளிக்குழம்பு


கேரட் ஆம்லெட்


வெஜ் குருமா(veg kurma recipe in tamil)


காளான் கிரேவி


கேரட் சாதம்


காளான் கிரேவி


மட்டன் வறுவல்


கத்தரி முருங்கை கிரேவி


நவரத்தின குருமா


மஷ்ரூம் பிரியாணி


இஞ்சி ரசம்


கேரட் ரைஸ்


ராஜ்மா உருளைக்கிழங்கு குருமா (Rajma urulaikilanku kuruma recipe in tamil)


வெங்காய பூண்டு தொக்கு


வெண்டைக்காய் கிரேவி (Vendakkai gravy Recipe in tamil)


கேரட் ரவை பாயாசம்

கமெண்ட்