சமையல் குறிப்புகள்
- 1
தேங்காய் ஓடை உள்ளேயும், வெளியேயும் நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, உளுந்தம் மாவு இரண்டையும் சேர்த்து மிக்ஸ் பண்ணிக் கொள்ளவும்.
- 3
இதனுடன் கரைத்த இட்லி மாவை சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும்.
- 4
இதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.(மாவை எடுத்து விடும் போது மெல்லிசாக இடைவெளி இல்லாமல் விழுகிற பதத்தில் இருக்க வேண்டும்)
- 5
கரைத்த மாவை 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 6
சுத்தம் செய்த தேங்காய் ஓடின் மூன்று கண்ணில் ஒரு கண்ணை துளைப் போட்டு வைத்துக் கொள்ளவும்.
- 7
பாகு தயாரிக்க : ஒரு கடாய் அடுப்பில் வைத்து தண்ணீரையும், சீனியையும் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- 8
இதில் ஏலக்காயைப் பொடித்து சேர்க்கவும்.
- 9
சீனிப் பாகு நன்றாகக் கொதித்து அரைக் கம்பி பாகு பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
- 10
ஒரு கடாய் அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
- 11
தேங்காய் ஓடின் துளையில் இடது கையின் ஆள்காட்டி விரலை வைத்துக் கொண்டு,மாவை ஓடில் நிரப்பி வலது கையின் ஆள்காட்டி விரலை துளையில் வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக மாவை சூடான எண்ணெயில் விடவும்.
- 12
ஒரு பக்கம் வெந்ததும் மறித்துப் போடவும்.
- 13
இரு பக்கமும் வெந்து கோல்டன் ப்ரவுன்கலரில் ஆகி வரும் போது எண்ணெயில் இருந்து எடுத்து சீனி பாகில் போட்டு ஊற விடவும்.
- 14
நன்றாக ஊறி வரும் போது பாகில் இருந்து எடுக்கவும்.
- 15
இந்த தேன் குழல் மிட்டாய் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.வெளியே மொறு மொறுப்பாகவும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தேன் மிட்டாய்


பிரசாதம் பூரேலு (Poorelu prasatham recipe in tamil)


தேன் மிட்டாய்


மக்காச்சோளம் தோசை (Corn) (Makkaasola dosai recipe in tamil)


முட்டை பிரியாணி


தேன் மிட்டாய்


கோதுமை அல்வா


சுசியம் (susiyam recipe in tamil)


முட்டை பேஜோ (muttai bhejo)


ரெஸ்டாரண்ட் ஸ்டைல் ஹாட் & ஸோர் சிக்கன் சூப் (hot and sour chicken soup recipe in Tamil)


உளுந்தங்களி


தந்தூரி ரொட்டி


கல்கண்டு சாதம்


டோஃபி வாழைப்பழம்/ toffee banana (Tofi vaazhaipazham recipe in tamil)


சிக்கன் பக்கோடா


வாழைப்பூ வடை


ஃப்ரைடு பனானா / வறுத்த வாழைப்பழம் (Fried banana recipe in tamil)


தயிர் வடை


பிஸ்தா அல்வா


கொள்ளு வடை


ரோஸ்மில்க் ஜெல்லி புட்டிங்


பீட்ரூட் பூரி(Beetroot puri)


தேங்காய் பூரண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)


மதுரை பால் பன் (Madrai paal bun recipe in tamil)


ப்ரஷ்க்ரீம் சாக்கலேட் கேக்


ரசகுல்லா(Rasagulla recipe in tamil)


பால் கொழுக்கட்டை


கேழ்வரகு பாசிப்பருப்பு கொழுக்கட்டை


பொரிச்ச கோழி பிரியாணி (சிக்கன் 65 பிரியாணி) (Chicken 65 biryani recipe in tamil)


பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala gravy recipe in Tamil)

கமெண்ட்