பெசரட் தோசை/சிறு பயிறு தோசை

Eswari
Eswari @eswari_recipes

#nutrient1
1 கப் சிறுப்பயிறில் புரதம் - 16 கிராம், கால்சியம் -2.8% மற்றும் நார்சத்து-16 கிராம் உள்ளது. ஆகவே புரதம் மற்றும் கால்சியம் சத்து நிறைந்த தோசை இது !

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1கப் இட்லி அரிசி
  2. 2 கப் முழு பச்சை பயிறு
  3. 1 சின்ன தூண்டு இஞ்சி
  4. 7 பூண்டு
  5. 5 பச்சைமிளக்காய்
  6. சிறதளவுபெருங்காய்
  7. கொத்தமல்லி இலை
  8. சீரகம்
  9. உப்பு
  10. தண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சிறு பயிறு மற்றும் அரிசியை நன்கு கழுவி 6 மணிநேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    அதோடு சின்ன தூண்டு இஞ்சி,பூண்டு, பச்சைமிளக்காய், கொத்தமல்லி இலை, கொஞ்சம் பெருங்காயம் மற்றும் 1tsp சீரகம் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்.

  3. 3

    தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும். விருப்பட்டால் சீரகத்தை சிறது எண்ணெயில் தாளித்து மாவில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த மாவை புளிக்க வைக்கேண்டாம்

  4. 4

    தோசை கல் சூடானதும் தோசை ஊற்றவும். விருப்பப்பட்டால் நல்லெண்ணெயை தோசை சுற்றி ஊற்றி தோசையை திருப்பி போடவும்.

  5. 5

    பெசரட் தோசை/சிறு பயிறு தோசை தயார். இதை நீங்கள் தக்காளி சட்னியுடன் பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Eswari
Eswari @eswari_recipes
அன்று
Passionate about cooking healthy recipes for my family. HAPPY COOKING! HEALTHY LIVING!! 😃
மேலும் படிக்க

Similar Recipes