சமையல் குறிப்புகள்
- 1
அரிசி மற்றும் கடலைப் பருப்பை கழுவி ஊறவைத்து கொள்ளவும். அடுப்பில் குக்கர் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை,ஏலம், கிராம்பு,பிரிஞ்சி இலை, சீரகம்,வெந்தயம், மிளகு, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
- 2
பின் அரைத்த வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.உப்பு தேவைக்கேற்ப சேர்த்து கொள்ளவும். கொத்தமல்லிதழை, புதினா சிறிதளவு சேர்த்து வதக்கவும்.
- 3
நன்றாக பச்சை வாசனை போனதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கரம்மசாலா தூள்,சேர்த்து கிளறவும்.
- 4
பின் கைமாகறி சேர்த்து நன்றாக எண்ணெயில் கிண்டவும். பின் தண்ணீர் 4கப் சேர்க்கவும்.
- 5
தண்ணீர் கொதித்ததும் ஊறவைத்த அரிசி பருப்பை சேர்த்து உப்பு பாரர்த்து சேர்த்து குக்கரை மூடிவைத்து 4 அல்லது 5 விசில் விடவும்.
- 6
பின் விசில் அடங்கினதும் அரைத்த தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சிறிதளவு சேர்த்து கொதிக்க விட்டு ஒரு ஸ்பூன் நெய் விட்டு இறக்கவும்.சுவையான கடலைப் பருப்பு கீமா நோன்பு கஞ்சி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
பச்சை பயிறு சாலட் (முளைக்கட்டிய பச்சைப்பயிர் சாலட்)(pacchai payaru salad Recipe in tamil)
#nutrient1#book#goldenapron315 வது வாரம் Afra bena -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
முருங்கைக்கீரை கருப்பு உளுந்து கஞ்சி
#momமுருங்கை கீரை தின்னா 3000 வராது” என்பது நமது கிராமங்களில் சொல்லப்படும் ஒரு பழமொழி. இதன் அர்த்தம் என்னவென்றால் நாம் உண்ணும் உணவுப்பொருட்களை நன்றாக மென்று தின்றாலும் மேலும் முருங்கைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து வந்தாலும் 3000 நோய்கள் வராது என்னும் உண்மையாகும்.பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் நன்கு சுரக்கும். கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து பருகிவந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதுடன் பிரசவமும் சுகப்பிரசவமாகும். அதோடு கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. Subhashree Ramkumar -
-
-
-
-
-
சென்னை ஸ்பெஷல் ரோட் சைட் வடகறி (Vadacurry recipe in tamil)
#vadacurryஇந்த வடகறி மிகவும் ருசியாகவும் இட்லி தோசை பூரி இது அனைத்துக்கும் பொருத்தமாகவும் இருக்கும் Cookingf4 u subarna -
-
-
திண்டுக்கல் சிக்கன் பிரியாணி (Dindukal chicken biryani recipe in tamil)
#homeவீட்டிலேயே மசாலா அரைத்து செய்த சுவையான பிரியாணி Sharanya -
-
-
மட்டன் கீமா தம் பிரியாணி (mutton keema dum biriyani recipe in tamil)
# முதியவர் கூட ருசிக்க #பொன்னி அரிசி தம் பிரியாணி Gomathi Dinesh -
ஹைதராபாத் ஹலீம்
#nutrient1#bookஎல்லா வகையான பருப்பு வகைகள் நிறைந்த உணவு, மிகவும் ஆரோக்கியமான உணவு.Sumaiya Shafi
More Recipes
கமெண்ட்