நண்டு மிளகு வறுவல் (Nandu milagu varuval Recipe in Tamil)

Sarojini Bai @Nagercoilfoodie23
சமையல் குறிப்புகள்
- 1
நண்டை நங்கு கழுவி சுத்தம் செய்யவும்.பின் ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் மஞ்சள் தூள்,மிளகாய் தூள் சேர்க்கவும்.
- 2
கூடவே 1 டே.ஸ்பூன் தேங்காய் எண்ணெய்,தண்ணீர்,உப்பு சேர்த்து ஒரு 15 நிமிடம் மூடி போட்டு மிதமான தீயில் வேக விடவும்.
- 3
இப்போம் கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு பெரும் சீரகம் கருவேப்பிலை தாளிக்கவும்.
- 4
அத்துடன் இஞ்சி பூண்டு விழுது,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.நங்கு வதங்கியதும் உப்பு சேர்த்து வதக்கவும்.
- 5
நண்டு சேர்த்து நன்கு கிளறி ஒரு 5 நிமிடம் வதக்கவும். கடைசியாக மிளகு தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.
- 6
மிகவும் சுவையான நண்டு மிளகு வறுவல்.அனைவரும் செய்து பார்க்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நண்டு மிளகு வறுவல் (Nandu Milagu varuval recipe in Tamil)
#arusuvai2


மிளகு நண்டு கிரேவி (Milagu nandu gravy Recipe in Tamil)
#goldenapron3


முட்டை மிளகு வறுவல் (muttai milagu varuval varuval recipe in Tamil)
#book#goldenapron3


நண்டு மிளகு சூப்
#goldenapron3#book


நண்டு மிளகு வறுவல்
#pepper


நண்டு வறுவல்
# மழை கால உணவுகள் ரெசிபி


சேப்பக்கிழங்கு மிளகு வறுவல் (Seppankilanku milagu varuval recipe in tamil)
#arusuvai3 #goldenapron3


செட்டிநாடு நண்டு மசாலா (Chettinad Nandu Masala Recipe in Tamil)
அசைவ உணவு வகைகள்


நண்டு சூப் - குளிர் காலத்திற்கு ஏற்றது (Nandu soup recipe in tamil)
#AS


நண்டு சூப் (nandu soup recipe in Tamil)
#goldenapron2#uttarpradesh#சூப்


நண்டு குழம்பு (Nandu Kulambu Recipe in Tamil)
#ebook


நண்டு கிரேவி(nandu gravy recipe in tamil)
#cf9


நண்டு மிளகு கிரேவி(pepper crab gravy recipe in tamil)
#wt1 நான் ஹாஸ்டல்ல இருந்த போது மாசம் ஒருமுறை வீட்டுக்கு வருவேன்.. அம்மாவோட ஸ்பெசல் இந்த நண்டு கிரேவி.. இத சாப்பிட்டா தான் அடுத்த ஒரு மாசம் ஹாஸ்டல் தாக்குபிடிக்கும்.. இது என் அம்மாவோட செய்முறைங்க.. செஞ்சு பார்த்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க..


நண்டு ரசம் (Nandu rasam recipe in tamil)
#Ga4#week12#rasam


நண்டு சூப்(crab soup recipe in tamil)


நண்டு 🦀 வறுவல்
#vattaram


காரசாரமான நண்டு வருவல் (Nandu varuval recipe in tamil)
#GA4#Week10#Frozen


ஈரல் மிளகு வறுவல் (Eeral Milagu Varuval Recipe in Tamil)
#ebook


நண்டு கிரேவி(crab gravy recipe in tamil)
#2


நண்டு மிளகு மசாலா (Crab Pepper masala)


நாட்டு கோழி மிளகு வறுவல் 9Naattukozhi milagu varuval Recipe in Tamil)
#nutrient3


வாழைக்காய் மிளகு வறுவல் (Vaazhaikaai milagu varuval recipe in tamil)
#arusuvai3#goldenapron3#week21


மட்டன் மிளகு வறுவல்
#book


சிக்கன் மிளகு வறுவல் (Chicken milagu varuval recipe in tamil)
#nv


காடை மிளகு வறுவல் (Kaadai Milagu Varuval Recipe Tamil)
#muneera


இறால் மிளகு வறுவல் (Iraal Milagu Varuval Recipe in Tamil)
#ebook


சுலபமான மட்டன் சாப்ஸ் மிளகு வறுவல் ?(Mutton Chops Milagu Varuval Recipe in Tamil)
#pepper


வயல் நண்டு ரசம் (Nandu rasam recipe in tamil)
#GRAND2#WEEK2சளி இருமல் காய்ச்சல் உடம்பு வலி அனைத்து வகையான நோய்களுக்கும் அருமருந்து வயல் நண்டு ரசம். மாதத்திற்கு ஒரு தடவையாவது சாப்பிட்டுவந்தால் உடம்பிற்கு நல்லது


மட்டன் வறுவல்(Mutton varuval recipe in tamil)
இது எங்கள் வீட்டில் பண்டிகை அன்று செய்யும் மட்டன் வறுவல் ரெசிபி. #treatsnvlogs


நாட்டுகோழி மிளகு வறுவல் (Naatu Kozhi Milagu Varuval Recipe in Tamil)
#ebook

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12414094
கமெண்ட்