வெஜ் மோமோஸ் (Veg momos Recipe in Tamil)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

வெஜ் மோமோஸ் (Veg momos Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 2 கப்பு கோதுமை மாவு
  2. 2 கேரட் பொடியாக நறுக்கியது
  3. 2 கப் முட்டைக்கோஸ் பொடியாக நறுக்கியது
  4. 2 ஸ்பூன் எண்ணெய்
  5. தேவைக்கேற்பஉப்பு
  6. தேவைக்கேறபமிளகுத்தூள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    கோதுமை மாவுடன் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்

  2. 2

    கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கேரட் முட்டைகோஸ் சேர்த்து உப்பு மிளகுத்தூள் சேர்த்து முக்கால் பதத்திற்கு வதக்கிக் கொள்ளவும்

  3. 3

    பூரி தேய்ப்பது போல் தேய்த்து வதக்கி வைத்திருக்கும் காய்கறியை நடுவில் வைத்து நமக்கு பிடித்த வடிவில் மடக்கிக் கொள்ளவும்

  4. 4

    மடக்கி வைத்திருக்கும் அனைத்து மோமோஸையும் இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும்.

  5. 5

    சத்தான சுவையான வெஜிடபிள் மோமோஸ் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes