சிக்கன் கேப்ஸிகம் பிஸ்சா (Chicken capsicum pizza Recipe in tamil)

#nutrient2 #book #goldenapron3 (சிக்கன் வைட்டமின் B3, சீஸ் வைட்டமின் B5 &B12)
சிக்கன் கேப்ஸிகம் பிஸ்சா (Chicken capsicum pizza Recipe in tamil)
#nutrient2 #book #goldenapron3 (சிக்கன் வைட்டமின் B3, சீஸ் வைட்டமின் B5 &B12)
சமையல் குறிப்புகள்
- 1
வெது வெதுப்பான தண்ணிரில் சக்கரை சேர்த்து அத்துடன் ஈஸ்ட் சேர்த்து 5 நிமிடம் காத்திருக்கவும்
- 2
ஈஸ்ட் நன்றாக புளித்ததும் அதனை ஒரு பாத்திரத்துக்கு மாற்றி அத்துடன் ஓரிகானோ சேர்த்து மைதா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்
அதனை 2 மணிநேரம் ஊறவிடவும் - 3
பின் அதனை பிஸ்சா செய்யும் பான் இல் ஒலிவ் எண்ணெய் தடவி அதில் மாவை பரத்தி வைத்து 30 நிமிடம் மீண்டும் ஊறவிடவும்
- 4
அதனை மீண்டும் பிஸ்சா போன்று வட்ட வடிவில் செய்து அதன்மீது ஒலிவ ஆயில் தடவி ஒரு முள் கரண்டியால் அங்கங்கே குத்தவும்
- 5
சிக்கனை பொரிப்பதற்கு மிளகாய், மிளகு, இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா, உப்பு, சோம்பு தூள் சீராக தூள், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து 30 நிமிடம் ஊறவைத்து பொரித்து எடுக்கவும்
- 6
அதன்மீது பிஸ்சா சாஸ் தடவி சீஸ் சேர்த்து கேப்ஸிகம், வெங்காயம், தக்காளி சேர்த்து மேலும் சீஸ் தூவி அதன்மீது சிக்கன் வைத்து ஒரிகானோ மற்றும் சில்லிப்பிளக்ஸ் போடவும்
- 7
அதனை 220 டிகிரி செல்சியஸ் இல் preheat செய்த ஓவெனில் 15 -20 நிமிடம் வேக விடவும்
- 8
சிக்கன் பிஸ்சா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிக்கன் plate ஷவர்மா (Chicken Plate shawarma Recipe in Tamil)
#nutrient2 #book (சிக்கன் -வைட்டமின் b3, தக்காளி வைட்டமின் B & C, முட்டை(மயோனைஸ் ) - வைட்டமின் A, E, D, B12, வெள்ளரிக்காய் - வைட்டமின் k) Soulful recipes (Shamini Arun) -
கேரளா தட்டுக்கடை சிக்கன் fry (Kerala thattukadai chicken fry Recipe in Tamil)
#அம்மா #nutrient2 #goldenapron3(சிக்கன் வைட்டமின் - B3) Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
பிஸ்சா சாஸ் (pizza sauce)
#nutrient2 #goldenapron3(தக்காளி வைட்டமின் C, வெங்காயம் வைட்டமின் B & C) Soulful recipes (Shamini Arun) -
-
பிஸ்சா (Vegetable pizza recipe in tamil)
காரசாரமான இந்த பிஸ்சா முழுமையாக கோதுமையில் செய்யப்பட்டுள்ளது. எல்லா சுவையுள்ள காய்களும், மற்றும் சீஸ், காளான், மிளகாய் சேர்க்கப்பட்டுள்ளது.#arusuvai2 Renukabala -
-
-
கேரளா old version எலுமிச்சை ஊறுகாய்
#nutrient2 #goldenapron3 (வைட்டமின் C) Soulful recipes (Shamini Arun) -
-
-
-
சேவரி பண் / சிக்கன் பண்(Chicken bun recipe in tamil)
#npd2பேக்கிங்The Mystery box challenge Haseena Ackiyl -
பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil)
நிறைய விதமான டாப்பிங் சேர்த்து பிஸ்சா செய்யகிறோம். இங்கு நான் நிறைய பன்னீர் துண்டுகள் சேர்த்து seithen. மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week6 #Paneer Renukabala -
-
பனீர்வெஜ் பீட்ஸா (Paneer veg pizza recipe in tamil)
#GA4 #cheeseகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தபனீர் ,சீஸ் சேர்த்து சாப்பிட மிகவும் அருமையாக இருந்தது. Azhagammai Ramanathan -
மினி,தவா பிட்சா for kids(mini tawa pizza recipe in tamil)
#pizzaminiகுழந்தைகள் பிட்சாவுக்கு ஆசைப்படுவதே, அதன் பிரெட்,மேலே தேய்கப்படும் சாஸ் மற்றும் சீஸ்-க்காகவும் தான்.ஆதலால்,குறைவான (விருப்பப்பட்ட) காய்கறிகள் மட்டும் மற்றும் குறைவான அளவு சில்லி ஃபிளேக்ஸ்,ஒரிகனோ மற்றும் சீஸ் சேர்த்து செய்துளேன். இதன் பின்,கடைகளில் வாங்க வேண்டிய அவசியம் வரவில்லை. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
பீர்க்கங்காய் பீட்சா (peerkakangai pizza recipe in tamil)
#goldenapron3#நாட்டுக் காய்கறி சமையல் Drizzling Kavya
More Recipes
கமெண்ட் (2)