மாங்கோ ஓரியோ பர்ஃபைட் (Mango oreo purfite recipe in tamil)

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866

மாங்கோ ஓரியோ பர்ஃபைட் (Mango oreo purfite recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 2மாம்பழம்
  2. 10ஓரியோ பிஸ்கட்
  3. 1/2 கப் தயிர்
  4. 1 கப் பிரஷ் கிரீம்
  5. 1/4 கப் சர்க்கரை
  6. 1/4 கப் பொடித்த சர்க்கரை
  7. 1/4 கப் உருக்கிய வெண்ணெய்
  8. 1 டீஸ்பூன் வெண்ணிலா எஸ்ஸென்ஸ்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    மாம்பழத்தை நறுக்கி சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

  2. 2

    பிஸ்கட்டை பொடித்து,பின் அதில் உருக்கிய வெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.

  3. 3

    தயிர்,கிரீம்,வெண்ணிலா எஸ்ஸென்ஸ் மற்றும் பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும்.

  4. 4

    ஒரு கண்ணாடி கிளாசில் பொடித்த பிஸ்கட்,அதன் மேல் கிரீம் கலவை பின் மாம்பழ விழுது சேர்க்கவும்.

  5. 5

    இதே போல் மறுபடியும் செய்யும்.

  6. 6

    கடைசியில் சிறிய மாம்பழ துண்டுகளை சேர்த்து அலங்கரிக்கவும்.

  7. 7

    பிரிஜில் 2 மணி நேரம் வைத்து பின் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
அன்று

Similar Recipes