மசாலா கொத்து ஆம்லெட் (Masala kothu omelette recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்த பச்சை மிளகாய் சிறு துண்டுகளாக அரிந்து எடுத்துக் கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் 2 முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும் அதன் பிறகு அதில் உப்பு சோயா சாஸ் டொமேட்டோ சாஸ் மிளகாய்த்தூள் மிளகுத்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்
- 2
தோசைக்கல் நன்கு சூடாக்கிய பிறகு அடித்து வைத்த கலவையை ஊற்றவும் அதன் பிறகு உடனே அடுப்பை சிம்மில் வைக்கவும் ஊற்றிய முட்டை கலவையை நன்கு திருப்பி திருப்பி கிளறிவிடவும் இலக்கமான பணத்திலேயே இதை செய்ய வேண்டும் அதன் பிறகு தோசை வடிவத்தில் தட்டி வைக்கவும் இப்போது அது இலக்கமான பதத்தில் இருக்கும் பொழுது கொத்தி தோசை வடிவில் தட்டும் பொழுது ஆம்லெட் செட் ஆகிவிடும் என்னை விட்டு திருப்பி போட்டு வேகவிடவும் இப்போது சுவையான மசால கொத்து ஆம்லெட் ரெடி இது மேலே எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிடும்பொழுது இன்னும் சுவை அதிகம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
மசாலா மேகி வெஜிடபிள் நூடுல்ஸ்(masala maggi vegetable noodles recipe in tamil)
#npd4#Asmaகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான நூடுல்ஸ் மசாலா மற்றும் காய்கறி சேர்த்து செய்யும் போது மேலும் அலாதி சுவையுடன் இருக்கும். Gayathri Ram -
-
மசாலா ஆம்லெட்(masala omelette recipe in tamil)
#CF1மிகவும் எளிமையான ரெசிபி ஆம்லெட் இந்த மாதிரி செய்து சாப்பிடுங்கள் Shabnam Sulthana -
பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)
#ed3 சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரைட் ரைஸ்க்கு ஏற்ற சைட் டிஷ் இது... இதை செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... குழந்தைகளுக்கு பிடித்த சைடிஷ்.. Muniswari G -
-
ரோட்டுக்கடை காளான் மசாலா (Road kadai kaalaan masala Recipe in tamil)
#nutrient1#book Kavitha Chandran -
-
-
-
சில்லி ஆம்லெட் மஞ்சுரியன் (Chilli omelette manchurian recipe in tamil)
#worldeggchallenge Kalyani Ramanathan -
-
-
பட்டர் ஆனியன் கோதுமை சைவ கொத்து (butter onion kothumai seiva kothu recipe in Tamil)
#goldenapron3#book Indra Priyadharshini -
ரோட் சைட் காளான் மசாலா(roadside kalan masala recipe in tamil)
#club#LBஎங்க கோயம்புத்தூர் ஸ்பெஷல் எத்தனை முறை சாப்பிட்டாலும் சலிக்காது Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
ரோட்டுக்கடை காளான் மசாலா
#vattaramரோட்டுக்கடை காளான் மசாலா கோயம்புத்தூரில் மிகவும் பிரபலமான உணவு Sara's Cooking Diary -
-
-
-
-
எக் கீமா மசாலா (Egg kheema masala recipe in tamil)
#nvவெறும் முட்டையை வேக வைத்து கொடுத்தால் ஒரு சில குழந்தைகளுக்கு பிடிக்காது. வேகவைத்து முட்டையில் இருக்கும் சத்து கிடைக்க இது மாதிரி புதிதாக செய்து கொடுக்கலாம். Nithyakalyani Sahayaraj -
மசாலா பன்னீர் ஆம்லெட் (masala paneer omelette Recipe in tamil)
பன்னீர் மிகவும் சத்தான உணவுப்பொருள் ஆகும். இன்றைக்கு பன்னீரை வைத்து எப்படி சுலபமான முறையில் ஆம்லெட் செய்வது என்று பார்ப்போம். Aparna Raja
கமெண்ட்