பஞ்சாபி தக்கா (தாளிப்பு) (Panjabi thadka recipe in tamil)

Indra Priyadharshini @cook_19936736
பஞ்சாபி தக்கா (தாளிப்பு) (Panjabi thadka recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மூன்று பருப்புகளை சுத்தம் செய்து களைந்து குக்கரில் போட்டு எண்ணெய் மஞ்சள்தூள் ஒரு தக்காளி மஞ்சத்தூள் சேர்த்து நன்கு குழைய வேகவிடவும் வெந்த பருப்பை கடைந்து எடுத்துக் கொள்ளவும் ஒரு கடாயில் நெய் விட்டு முதலில் இஞ்சி பூண்டு சீரகம் பச்சை மிளகாயை வதக்கவும் அதன் பின்னர் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
வெங்காயம் வதங்கிய பிறகு மிளகாய்த்தூள் சேர்த்து லேசாக வதக்கவும் வதக்கிய கலவையுடன் பருப்பை சேர்த்து கொதிக்க விடவும் நன்கு கொதித்து பச்சை வாசம் அடங்கியவுடன்
- 3
மற்றொரு கடாயில் நெய் விட்டு கடுகு சீரகம் வரமிளகாய் கருவேப்பிலை சேர்த்து தாளித்து எடுத்து பருப்பில் சேர்க்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்து பரிமாறலாம் இப்போது சுவையான பஞ்சாபி தக்கா அதாவது தாளிப்பு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பருப்பில்லாத திடீர் சாம்பார் (Paruppu illatha thideer sambar recipe in tamil)
* பொதுவாக சாம்பார் என்றாலே பருப்பு வேகவைத்து தான் சாம்பார் செய்வார்கள். * ஆனால் திடீர் விருந்தாளிகள் வந்தால் நம்மால் அப்படி செய்ய முடியாது அப்போது எனக்கு என் அம்மா சொல்லிக் கொடுத்த பருப்பில்லாத சாம்பாரை உடனடியாக செய்து கொடுத்து நாம் அசத்தலாம். #breakfast #goldenapron3 kavi murali -
சிவப்பு அவல் கார கொழுக்கட்டை (Sivappu aval kaara kolukattai recipe in tamil)
#book#arusuvaifood2 Indra Priyadharshini -
தாளிப்பு வடகம்(thalippu vadagam recipe in tamil)
மிகவும் பாரம்பரிய முறை. முறையாக நாம் குழம்பிற்கு வெங்காயம் தாளித்து சேர்ப்பதை விட குழம்பிற்கு இவ்வாறு செய்து தாளித்து சாப்பிடலாம். இதுதான் சுவை அதிகமாக இருக்கும். RASHMA SALMAN -
-
-
முருங்கை சாம்பார்
நம் பாரம்பரிய உணவுகளில் ஒன்று முருங்கை சாம்பார்#mehuskitchen# என்பாரம்பரியசமையல். Mumtaj Sahana -
-
-
-
-
தாளிப்பு வடகம்(thalippu vadagam recipe in tamil)
#club#littlechefகீழக்கரை மாவட்டத்தில் மிகவும் பிரபலமான ஒன்று மீன் குழம்பு புளிக்குழம்பு வத்தக்குழம்பு கீரை குழம்பு ஆகியவற்றை தாளிக்க மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
தண்டு பரமாணயம் (thandu paramaniyam Recipe in Tamil)
#bookதண்டை இப்படி ஒரு முறை சமைத்து பாருங்கள்.உங்களுக்கு பிடிக்கும். Sahana D -
-
வெங்காய தாளிப்பு வடகம் (Vengaya Thalippu Vadagam Recipe in Tamil)
#வெங்காய ரெசிப்பீஸ் Santhi Chowthri -
-
-
-
வாழைக்காய் பருப்பு கடயல் (vaazhaikaai paruppu kadaiyal recipe in tamil)
மிகவும் சுவையான மற்றும் புதுமையான வாழைக்காய் பருப்பு கடயல். #arusuvai3 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
பாலக் கீரை பருப்பு (palak keerai paruppu recipe in tamil)
#goldenapron3#book Hemakathir@Iniyaa's Kitchen -
-
More Recipes
- பெரிபெரி மூளை ஃப்ரை (Peri peri moolai fry recipe in tamil)
- மிளகு உளுந்து வடை (Milagu ulundhu vadai recipe in tamil)
- மட்டன் சில்லி சுக்கா (Mutton chilli chukka recipe in tamil)
- பொட்டேட்டோ பீஸ் புலாவ் (Potato peas pulao recipe in tamil)
- கத்திரிக்காய் முருங்கைக்காய் பலா கொட்டை பொரியல் (Kathirikkaai palakottai poriyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12723191
கமெண்ட்