பூசணிக்காய் இரு புளி குழம்பு (Poosanikkaai iru pulikulambu recipe in tamil)

Sowmya sundar @cook_19890356
#arusuvai4
இருவகையான புளிப்பு சுவையுடன் கூடிய அட்டகாசமான குழம்பு வகை இது
பூசணிக்காய் இரு புளி குழம்பு (Poosanikkaai iru pulikulambu recipe in tamil)
#arusuvai4
இருவகையான புளிப்பு சுவையுடன் கூடிய அட்டகாசமான குழம்பு வகை இது
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்க வேண்டிய பொருட்களை சிவக்க வறுத்து கொள்ளவும்
- 2
பின்னர் அதை மிக்ஸியில் மோர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,கறிவேப்பிலை தாளித்து பூசணிக்காய் சேர்த்து வதக்கவும்.
- 4
சிறிது வதங்கியதும் புளி கரைசல்,மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
- 5
காய் வெந்ததும் அரைத்த விழுது சேர்த்து பொங்கி வரும் போது இறக்கவும்.
- 6
கொத்தமல்லி தழை தூவவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கத்திரிக்காய் புளி மண்டி (kathirikkaai pulimandi recipe in tamil)
#arusuvai4புளிப்பு சுவை உணவு Sowmya sundar -
கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil)
#arusuvai6ஜீரண சக்தி வாய்ந்த ஆரோக்கியமான குழம்பு வகை இது. Sowmya sundar -
தக்காளி புளிக்குழம்பு (Thakkali pulikulambu recipe in tamil)
#arusuvai4 புளிப்பு Soundari Rathinavel -
-
வரக்கொத்தமல்லி புளி சட்னி (Varakothamalli puli chutney recipe in tamil)
#arusuvai4 புளிப்பு Soundari Rathinavel -
இருப்புளி குழம்பு / sweet puli curry Recipe in tamil
# magazine 2 ...பாரம்பர்யகுழம்புகளில் இருபுளி குழம்பும் ஒன்று.. மாங்காயுடன் புளி சேர்த்து செய்ய கூடிய இரண்டு புளிப்பு சேர்ந்த குழம்பைத்தான் இருபுளி குழம்பு என்பார்கள்... Nalini Shankar -
புடலங்காய் பொரிச்ச கூட்டு (Pudalangai Poricha Kuttu Recipe in Tamil)
#பூசணி, புடலங்காய் மற்றும் சுரைக்காய் உணவுகள் வறுத்து அரைத்து செய்யும் சுவையான கூட்டு வகை இது. Sowmya Sundar -
-
இருபுளிக்குழம்பு
#மதியஉணவுகள்இந்த குழம்பில் மோர் மற்றும் புளி இரண்டும் சேர்த்து செய்வதால் இந்த பெயர். Sowmya Sundar -
கீரை மோர் குழம்பு (Green leaves buttermilk gravy recipe in tamil)
மோர் குழம்பு நிறைய காய்கறிகள் வைத்து செய்யலாம். நான் தண்டங்கீரைசேர்த்து செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#CF5 Renukabala -
-
-
மஞ்சள் பூசணிக்காய் பொரியல (Manjal poosanikkaai poriyal recipe in tamil)
இது உடலுக்கு நல்லது. வைட்டமின் ஏ, சி உள்ளது.#அறுசுவை5 Sundari Mani -
கொத்தரங்காய் வத்தல் குழம்பு (Kothavarankaai vathal kulambu recipe in tamil)
தக்காளி புளிப்பு , புளி புளிப்பு இரண்டும் சேர்ந்த சுவையான சத்தான மணமான வத்தல் குழம்பு #arusuvai4 Lakshmi Sridharan Ph D -
செட்டிநாடு நீர் பூசணிக்காய் சாம்பார் (Chettinadu neer poosanikkaai sambar recipe in tamil)
#arusuvai5 BhuviKannan @ BK Vlogs -
-
கத்தரிக்காய் காராமணி குழம்பு(brinjal kara kulambu recipe in tamil)
#wt2ரோட்டோர கடைகளில் மதிய உணவில் சாப்பாட்டிற்கு இந்த அரைத்துவிட்ட தட்டப்பயறு குழம்பு வைப்பார்கள். இன்று சேலத்தில் சாம்பார் ரசம் அதனுடன் ஒரு புளிக்குழம்பு அல்லது மோர் குழம்பு விடுவார்கள் அதுபோல் வைக்கும் பொழுது இது மாதிரி அரைத்துவிட்ட பயறு ஏதாவது சேர்த்து குழம்பு வைப்பார்கள். Meena Ramesh -
-
ஈஸியான புளி குழம்பு
#lockdownIntha ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் காய் கறிகள் எதுவும் கிடைப்பது இல்லை. காய் இல்லையா கவலையை விடுங்க. இந்த புளி குழம்பு வெச்சி சாப்பிடுங்கள் Sahana D -
கத்தரிக்காய் புளி குழம்பு(brinjal curry recipe in tamil)
கண்ணிமைக்கும் நேரத்தில் கத்தரிக்காய் புளி குழம்பு வைத்து விடலாம். மிகவும் சுவையாக இருக்கும். இக் குழம்பு உடன் வடகம் ,அப்பளம் வைத்து சாப்பிட்டால் அட்டகாசமான ருசியாக இருக்கும். Lathamithra -
-
புளி குழம்பு
#bookஇந்த புளி குழம்பு ஒரு அவசர குழம்பு. இதை செய்து ஸ்டோர் செய்து கொள்ளலாம். ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.இந்த புளி குழம்பு முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
மோரு கறி (Kerala Style Mooru Curry recipe in tamil)
கேரளா மக்களிடம் மிகவும் முக்கிய உணவு மோர் கறி. இது செய்வது மிகவும் சுலபம். எல்லா விசேஷ நாட்களிலும் செய்யக் கூடியது. மிகவும் சுவையானது.#Kerala Renukabala -
-
-
-
நீர் பூசணிக்காய் மோர் குழம்பு (Neer poosanikkaai morkulambu recipe in tamil)
#arusuvai4 BhuviKannan @ BK Vlogs -
-
தட்டைப்பயிறு மாவற்றல் குழம்பு (Thattai payaru maavatral kulambu recipe in tamil)
#arusuvai4 Shyamala Senthil
More Recipes
- கத்திரிக்கா சட்னி (Kathirikkaai chutney recipe in tamil)
- சாமை இட்லி (Saamai idli recipe in tamil)
- சுரைக்காய் தக்காளி கடையல் (Suraikkaai thakkaali kadaiyal recipe in tamil)
- கேழ்வரகு கார்த்திகை உருண்டை (Kelvaragu kaarthigai urundai recipe in tamil)
- வாழைத்தண்டு பக்கோடா (Vaazhaithandu pakoda recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12746958
கமெண்ட் (3)