சிறுகீரை பருப்பு (Sirukeerai paruppu recipe in tamil)

Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
சிறுகீரை பருப்பு (Sirukeerai paruppu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கீரையை சுத்தம் செய்து தண்ணீரில் அலசி வைக்கவும்.ஒரு குக்கரில் துவரம் பருப்பு, தக்காளி, மஞ்சள் தூள்,மிளகாய்கள்,கொத்தமல்லி, சீரகம் மற்றும் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு 2 விசில் விட்டு வேக வைத்து எடுக்கவும்.
- 2
ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் சின்ன வெங்காயம் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் சுத்தம் செய்த கீரையை சேர்த்து நன்றாக வதக்கவும்..2 நிமிடங்கள் கழித்து வேகவைத்த பருப்பு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.. நன்கு கீரை வெந்ததும் அதை ஒரு பருப்பு கடையும் மத்து வைத்து கடைந்து எடுக்கவும்.. இப்போது ஆரோக்கியமான சிறுகீரை பருப்பு ரெடி.. நன்றி. ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாலக் கீரை பருப்பு (palak keerai paruppu recipe in tamil)
#goldenapron3#book Hemakathir@Iniyaa's Kitchen -
துவரம் பருப்பு அடை (Thuvaram paruppu adai recipe in tamil)
# jan1புரோட்டீன் நிறைந்துள்ள துவரம் பருப்பு அடை Vaishu Aadhira -
பருப்பு சாதம் (Paruppu satham recipe in tamil)
எளிதாக குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம் Sait Mohammed -
-
வாழைக்காய் பருப்பு கடயல் (vaazhaikaai paruppu kadaiyal recipe in tamil)
மிகவும் சுவையான மற்றும் புதுமையான வாழைக்காய் பருப்பு கடயல். #arusuvai3 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
-
-
பருப்பு அடை தோசை (Paruppu adai dosai recipe in tamil)
#GA4# week 3Dosaகுழந்தைகளுக்கு மிகவும் ஹெல்தியான டிஷ் இந்த பருப்பு அடை தோசை. Azhagammai Ramanathan -
-
-
-
கோவை கீரை பருப்பு கடைசல் (Kovai keerai paruppu kadaiasal recipe in tamil)
Hemakathir@Iniyaa's Kitchen -
பருப்பு சாதம் (Paruppu satham recipe in tamil)
#onepotபருப்பு சாதம் எவ்வளவு சுலபமாக செய்யலாம் என்பதை பார்க்கலாம் Poongothai N -
வெந்தயக் கீரை பருப்பு கடையல் (Venthaykeerai paruppu kadaiyal recipe in tamil)
#ve Dhibiya Meiananthan -
-
-
-
பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)
#GA4 கல்யாண வீடுகளில் இந்த ரசம் செய்வார்கள்.. சுவையும் மணமும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
ரெடி மிக்ஸ் பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil)
#wt3 பருப்பு வேக வைக்காத நாட்களில் இப் பொடியை புளிக்கரைசலுடன் சேர்த்து மிகவும் சுலபமாக செய்யலாம். சுவையும் வாசமும் கல்யாண ரசம் போலவே.நான் இன்று நான்கு பேருக்கு தகுந்த அளவு பொடி செய்தேன். இதே ரேஷியோவில் அதிக அளவு பொடி செய்து தேவையான பொழுது உபயோகித்துக்கொள்ளலாம். punitha ravikumar -
-
பருப்பு அரிசி சாதம்(paruppu arisi sadam recipe in tamil)
இந்த பருப்பு அரிசி சாதம் நாங்கள் விஜயதசமி அன்று செய்வோம் மிகவும் அருமையாக இருக்கும் Gothai -
-
முருங்கைக்கீரை பருப்பு அடை (Murunkai keerai paruppu adai recipe in tamil)
#GA4 #week2 spinach என்று கொடுத்துள்ளமையால் முருங்கைக்கீரை வைத்து பருப்பு அடை செய்துள்ளேன். முருங்கைக்கீரை அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. பெண்களுக்கு மிகவும் நல்லது.இது ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்தும். ஆகையால் உணவில் அதிகளவு முருங்கைக் கீரை எடுத்து கொள்ளலாம். Siva Sankari
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12763990
கமெண்ட்