தோசை மற்றும் பிரான் தொக்கு (Dosai and prawn thokku recipe in tamil)

Soundarya Murugesan @cook_24161396
சமையல் குறிப்புகள்
- 1
தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி மாவு சேர்த்து தோசை சுடவும்
- 2
சோம்புவை லேசாக இடித்து எடுத்து கொள்ளவும். பின் ஒரு மிக்சி ஜாரில் தேங்காய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் ஆக அரைத்து கொள்ளவும்.
- 3
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து அதில் பொடித்து வைத்துள்ள சோம்பு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின்னர் நன்கு சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா வை சேர்த்து கிளறவும். (தண்ணீர் சேர்க்க கூடாது. இறாலில் இருந்து தண்ணீர் வெளியேறும்). பின்னர் மிதமான தீயில் மசாலா நன்கு வறுத்து வரும் வரை (படத்தில் உள்ளவாறு) கிளறி எடுத்து பரிமாறவும்.
- 4
தோசையுடன் சூடாக பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சுவையான பிரான் தொக்கு (Prawn thokku recipe in tamil)
#photoபிரான் இந்த முறையில் செய்து தர அனைவரும் விரும்பும் வகையில் இருக்கும். புதிய சுவையில் இருக்கும். Lakshmi -
-
-
இடியாப்பம் மற்றும் மீன் குழம்பு (Idiyappam matrum meen kulambu recipe in tamil)
#soruthaanmukkiyamHarshini
-
சுண்ட வத்தல் தோசை மற்றும் கறிவேப்பிலை முந்திரி சட்னி (Sunda vaththal dosai recipe in tamil)
#arusuvai6 எளிதாக செய்ய கூடிய சத்தான உணவு. ஜீரணத் தன்மைக்கு சுண்ட வத்தல் தோசை மிகவும் நல்லது. தலை முடி வளர கருவேப்பிலை முந்திரி சட்னி சிறந்தது. hema rajarathinam -
-
-
* பொடி தோசை *(podi dosai recipe in tamil)
#dsதோசை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.தோசை மாவில் விதவிதமான வெரைட்டீஸ் செய்யலாம்.நான், பொடி தோசை செய்துள்ளேன். செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
-
கேழ்வரகு முருங்கைக்கீரை தோசை (Kelvaraku murunkai keerai dosai Recipe in Tamil)
#nutrient2 #goldenapron3. முருங்கைக்கீரையில் ஆரஞ்சை போல் 7 மடங்கு வைட்டமின் சி அடங்கியது . பாலில் இருப்பதை போல் 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது. காரட்டில் இருப்பதைப் போல் 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது. வாழை பழத்தை போல் 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது. தயிரில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் அடங்கியது. இரும்பு சத்து அமரிமிதமாக உள்ளது. எந்த கீரையையும் விட 75 மடங்கு இரும்பு சத்து அதிகம். ராகியில் அதிக அளவில் உள்ள கால்சியம், வைட்டமின் டி ஆகியவை இருப்பதால் இது எலும்புகளுக்கு அதிக பலம் கொடுக்கக் கூடியது. அதிலும் குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் கூட இதை எளிதாக சாப்பிடலாம். Dhanisha Uthayaraj -
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12810308
கமெண்ட்