முட்டை சப்பாத்தி (Muttai chappathi recipe in tamil)

harinee asokan
harinee asokan @cook_24259715
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப்கோதுமை மாவு
  2. 1முட்டை
  3. 1வெங்காயம்
  4. 1பச்சை மிளகாய்
  5. கொத்தமல்லி
  6. உப்பு
  7. மிளகாய் தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கோதுமை மாவு ஒரு கப்பில் எடுத்து அதில் சிறிதளவு உப்பு தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும்.
    பிறகு முட்டை-1,வெங்காயம்-1,பச்சை மிளகாய்-1,கொத்தமல்லி இலை, உப்பு, மிளகாய் தூள்-தேவையான அளவு இவையெல்லாம் ஒரு கப்பில் நன்கு கலக்கவும்.
    பிறகு கோதுமை உருண்டையை வட்ட வடிவமாகி தோசை கல்லில் போட்டு உப்பும் போது அவை இரண்டாக பிளந்து அதில் முட்டை கலவையை ஊற்றவும்,
    முட்டை சப்பாத்தி ரெடி💜

  2. 2

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
harinee asokan
harinee asokan @cook_24259715
அன்று

Similar Recipes