முட்டை தக்காளி கிரேவி (Muttai thakkaali gravy recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
முட்டையை வேகவைத்து தோல் உரித்து வைத்துக்கொள்ளவும்.
- 2
வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும்.
- 3
வாணலியில் எண்ணை சூடு செய்து சீரகம், பூண்டு, இஞ்சி, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி, பின் எல்லாப் பொடிகளையும் சேர்த்து, நன்கு கலந்து இறக்கவும்.
- 4
சூடேறியவுடன் வறுத்த தக்காளி, வெங்காயம் மசாலாக்களுடன், தேங்காய் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
- 5
வாணலியில் எண்ணை ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், அரைத்த மசாலா விழுதை சேர்த்து வதக்கி, வேகவைத்து வைத்துள்ள முட்டைகளை, போர்க் வைத்து இரண்டு, மூன்று இடங்களில் துளைகள் இட்டு,***(போர்க் வைத்து தூளை இடுவதால் மசாலாவில் சேர்த்து வேகும்போது முட்டைக்குள் இறங்கும்) மசாலாவில் சேர்த்து, உப்பு, தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்கு வேகவிடவும்.
- 6
ஐந்து நிமிடங்கள் இரண்டும் கலந்து வெந்தவுடன், உப்பு சரிபார்த்து இறக்கினால், சுவையான முட்டை தக்காளி கிரேவி சுவைக்கத்தயார்.
- 7
சாதம், பிரைட் ரைஸ், சப்பாத்தி எல்லா உணவுடனும் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
காளான் தக்காளி மிளகு பிரட்டல் (Kaalaan thakkaali milagu pirattal recipe in tamil)
#arusuvai 4 Renukabala -
-
-
-
-
தயிர் கத்தரிக்காய் கிரேவி (Curd eggplant gravy) (Thayir kathirikai gravy recipe in tamil)
தயிர் கத்தரிக்காய் கிரேவி மிகவும் சுவையாக இருந்தது. பெரிய கத்தரிக்காய் மிகவும் சதை பற்றுடன் இருக்கும். அதனால் இந்த கிரேவி கீரிம் போல் இருக்கும்.# Cookwithmilk Renukabala -
தக்காளி முட்டை மசாலா (Thakkaali muttai masala recipe in tamil)
#arusuvai4#goldenapron3 Aishwarya Veerakesari -
-
வெள்ளை கடலை, பச்சை மாங்காய் மசாலா (Vellai kadalai pachai maankaai masala recipe in tamil)
#arusuvai 3 Renukabala -
மணத்தக்காளி வற்றல் புளிக்குழம்பு (Manathakkaali vatral pulikulambu recipe in tamil)
#arusuvai 4 Renukabala -
-
-
-
-
-
வெண்டைக்காய் வறுகடலை புளிக்குழம்பு (vendaikkaai varukadalai pulikulambbu recipe in tamil)
#arusuvai 4 Renukabala -
-
-
-
-
-
முட்டை ஆம்லெட் கிரேவி (Muttai omelette gravy recipe in tamil)
#Worldeggchallengeஒரு முட்டையில், நம் உடலால் எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடிய அதிகத் தரமான புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது.வைட்டமின் டி: இதன் மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும். முட்டை, உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவி செய்யும். Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
கேரளா கடலை கறி (Kadalai curry recipe in tamil)
#கேரளா கேரளாவில் மிகவும் பிரசித்தமான கடலை கறி இது பரோட்டா, இட்லி, தோசை, ஆப்பம், இடியப்பம், சாதம் முதலானவற்றுடன் மிகவும் பிரமாதமாக இருக்கும்Durga
-
More Recipes
கமெண்ட்