கோவக்காய் கிரேவி (Kovakkaai gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கோவக்கா வில் கத்தி வைத்து நான்கு பக்கமும் சிறிது கீறிவிட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு வேக வைக்கவும்.
- 2
கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது இவை மூன்றையும் பொன்னிறமாக வதக்கி, தனியாக எடுத்து வைக்கவும். வேர்க்கடலை மற்றும் கொப்பரை தேங்காயை வெறும் கடாயில் வறுத்து வதக்கிய வெங்காயத்துடன் சேர்த்து விழுதாக அரைக்கவும்
- 3
கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து அரை டீஸ்பூன் சீரகம் தாளித்து வேகவைத்த கோவக்காய் சேர்த்து வதக்கவும். அதில் சிவப்பு மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சீரகத்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அரைக் கப் தண்ணீருடன் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- 4
மிதமான தீயில் 5 நிமிடம் கொதித்ததும், அரைத்து வைத்த விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.கசூரி மேத்தி அல்லது கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். சுவையான கோவக்காய் கிரேவி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பிரியாணி கிரேவி
இந்த பிளேன் கிரேவி பிரியாணி மற்றும் புலாவுக்கு சிறந்த காம்பினேஷன். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
Aloo Capsicum gravy (Aloo capsicum gravy Recipe in Tamil)
#அம்மா #nutrient2 #book குடைமிளகாயில் கண்களுக்கு நன்மையளிக்கும் வைட்டமின் A &C வளமாக நிறைந்துள்ளது. எங்க அம்மாவுக்கு பிடித்த ஒரு கிரேவி. BhuviKannan @ BK Vlogs -
தயிர் கத்தரிக்காய் கிரேவி (Curd eggplant gravy) (Thayir kathirikai gravy recipe in tamil)
தயிர் கத்தரிக்காய் கிரேவி மிகவும் சுவையாக இருந்தது. பெரிய கத்தரிக்காய் மிகவும் சதை பற்றுடன் இருக்கும். அதனால் இந்த கிரேவி கீரிம் போல் இருக்கும்.# Cookwithmilk Renukabala -
-
-
-
-
-
சிவப்பு பீன்ஸ் கிரேவி (Sivappu beans gravy recipe in tamil)
இந்த சிவப்பு பீன்ஸ் கிரேவி சிறு கசப்பு கொண்டது. புரோட்டின் நிரைய உள்ளது. #arusuvai6 Sundari Mani -
-
-
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN -
சிவப்பு பீன்ஸ் மசாலா(red beans masala recipe in tamil)
#ed1சிவப்பு பீன்ஸ் நம் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான முக்கியமான ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கிறது. அதிக செலவில்லாமல் குறைந்த செலவில் குறிப்பிடத்தக்க அளவு நார்ச்சத்து, ஃபோலெட், பாஸ்பரஸ், தாமிரம், புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், மாலிப்டினம் மற்றும் வைட்டமின் பி1, வைட்டமின் ஏ சத்தை கொண்டிருக்கிறது Shyamala Senthil -
Spicy Andhra Chicken Curry🍗 (Spicy Andhra chicken curry recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs -
-
சென்னா காலிஃப்ளவர் கிரேவி (chenna cauliflower gravy recipe in tamil)
#கிரேவி Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
செட்டிநாடு இறால் கிரேவி (Chettinadu iraal gravy recipe in tamil)
#eidஇன்றைக்கு ரம்ஜான் திருநாள் என்பதால் எங்கள் இல்லத்தில் செட்டிநாடு சுவையில் இறால் கிரேவி செய்துள்ளோம்.அனைவர்க்கும் எனது ரமலான் வாழ்த்துக்கள் . வாருங்கள் ரெசிபி செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
-
-
More Recipes
- மணத்தக்காளி வத்தல் வத்த குழம்பு (Manathakkaali vathal vatha kulambu recipe in tamil)
- கறிவேப்பிலை தோசை (KAruvaepillai Dosa Recipe in Tamil)
- புடலங்காய் பாசிப்பருப்பு குழம்பு (Pudalankaai paasiparuppu kulambu recipe in tamil)
- மணத்தக்காளி கீரை பொரியல் (Manathakkaali keerai poriyal recipe in tamil)
- அரைச்சுவிட்ட வத்த குழம்பு (Araichu vitta vatha kulambu recipe in tamil)
கமெண்ட் (4)