தவண புளி (புளிப்பு மிட்டாய்) (Thavana puli- pulippu mittaai recipe in tamil)

#arusuvai4 #ilovecooking 80's & 90's kids favourite. இது புளிப்பு, இனிப்பு, கார்ப்பு, உவர்ப்பு சுவையில் இருக்கும்.
தவண புளி (புளிப்பு மிட்டாய்) (Thavana puli- pulippu mittaai recipe in tamil)
#arusuvai4 #ilovecooking 80's & 90's kids favourite. இது புளிப்பு, இனிப்பு, கார்ப்பு, உவர்ப்பு சுவையில் இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
புளியை சுத்தம் செய்து புளி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பின்பு மிக்ஸியில் புளி, வெல்லம், வத்தல், உப்பு, கறிவேப்பிலை போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.
- 2
அடுப்பை அரை தீயில் கடாய் வைத்து நெய் ஊற்றி சூடேரியதும் அரைத்த விழுதை சேர்த்து கடாயில் ஒட்ட விடாமல் நன்கு கிளறவும்.
- 3
ஜவ்வு மிட்டாய் பதத்திற்கு வரும் வரை கடாயில் ஒட்ட விடாமல் நன்கு கிளறி ஒரு தட்டில் தட்டி ஐஸ் குச்சி அல்லது உருண்டை பிடித்து பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வரக்கொத்தமல்லி புளி சட்னி (Varakothamalli puli chutney recipe in tamil)
#arusuvai4 புளிப்பு Soundari Rathinavel -
-
ஸ்வீட்& ஸ்பைசி மிட்டாய்/சம்பா புளி🍭 (samba puli recipe in tamil)
#book எங்கள் வீட்டில் இதை சம்பா புளி என்று கூறுவோம்.இதை ஆட்டுக்கல்லில் இடித்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.இனிப்பு ,காரம் ,புளிப்பு என மூன்று சுவையும் சேர்ந்து இருப்பதால் எளிதில் ஜீரணம் அடையும்.நானும் என் சகோதரிகளும் எப்பொழுதும் இதை விரும்பி சாப்பிடுவோம்.உங்கள் வீட்டில் ஆட்டுக்கல்லு இருந்தால் , புளியைக் கரைக்காமல் , சுத்தம் செய்து அதில் இடித்து இதை செய்து பாருங்கள் சூப்பரா இருக்கும். ஆல் டைம் ஃபேவரைட்😋😋 BhuviKannan @ BK Vlogs -
கத்திரிக்காய் புளி மண்டி (kathirikkaai pulimandi recipe in tamil)
#arusuvai4புளிப்பு சுவை உணவு Sowmya sundar -
-
பூசணிக்காய் இரு புளி குழம்பு (Poosanikkaai iru pulikulambu recipe in tamil)
#arusuvai4இருவகையான புளிப்பு சுவையுடன் கூடிய அட்டகாசமான குழம்பு வகை இது Sowmya sundar -
-
-
-
எள்ளு புளி பச்சடி (Ellu puli pachadi recipe in tamil)
#arusuvai4 💁புளி சேர்க்காத சாம்பார் வைத்தால் அதற்கு மேட்சிங்கான ரெசிபி இதோ, 💁 Hema Sengottuvelu -
புளி மிட்டாய் (Puli mittai recipe in tamil)
#GA4 #Tamarind #Week1 இந்த வகை மிட்டாய் சின்ன சிறு கட்டில் கடை,பெட்டி கடைகளில் விற்கப்படும்.இவை இனிப்பு,துவர்ப்பு, உவர்ப்பு,கார்ப்பு,மற்றும் புளிப்பு சுவை உடையது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.ஆனால் இப்போது எல்லாம் எளிதில் கிடைப்பதில்லை.அதை நாம் வீட்டில் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம் வாங்க தயா ரெசிப்பீஸ் -
பூண்டு புளி குழம்பு (Poondu puli kulambu recipe in tamil)
#arusuvai4#goldenapron3#week21பூண்டு உடம்புக்கு நல்லது. ஜீரண சக்தியை அதிகரிக்கும். குழந்தை பிறந்தவர்களுக்கு இந்த பூண்டு குழம்பு சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகரிக்கும். ஒரு மாசம் வரை கெடாமல் இருக்கும். Sahana D -
புளி மாவு (Puli maavu recipe in tamil)
#arusuvai4புளி மாவு எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக செய்வது வழக்கம்.மிகவும் சுவையாக இருக்கும் .எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு புளி மாவு . Shyamala Senthil -
புளி இஞ்சி (Puli inji recipe in tamil)
#arusuvai4, #arusuvai3புளி இஞ்சி வந்து கேரளால ட்ரெடிஷனலா பண்ற ஒரு ரெசிபி. இதுல இஞ்சியுட துவர்ப்பு சுவையும் இருக்கும். புளி சுவையும் இருக்கும். எல்லாரும் செஞ்சு பாருங்க. Belji Christo -
-
குடைமிளகாய் லெமன் சாதம் (Kudaimilakaai lemon saatham recipe in tamil)
#arusuvai4 புளிப்பு Soundari Rathinavel -
கத்திரிக்காய் முருங்கைக்காய் புளி குழம்பு (Kathirikkaai murunkaikaai pulikulambu recipe in tamil)
#arusuvai4 Revathi Bobbi -
-
லேஹியம் இஞ்சி புளி(inji puli lehiyam recipe in tamil)
#ed3கேரளாவில் இது மிகவும் பாப்புலர், நலம் தரும் பண்டம். நோய் தடுக்கும் சக்தி வாய்ந்தது. ஜீரணம் அதிகரிக்கும் சக்தி, இருமல் , காய்ச்சல், சளி தடுக்கும். புற்று நோய் தடுக்கும். இஞ்சி புளி பல உணவுகளோடு சேர்த்துசாப்பிடலாம். சத்து, சுவை, மணம் நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
தக்காளி புளிக்குழம்பு (Thakkali pulikulambu recipe in tamil)
#arusuvai4 புளிப்பு Soundari Rathinavel -
தேங்காய் புளி சட்னி(Thenkaai puli chutney recipe in tamil)
#chutney தேங்காய் புளி சட்னி ரொம்ப ருசியாக இருக்கும். புளி சேர்த்து அரைப்பதால் நீண்ட நேரத்திற்கு கெடாமல் இருக்கும். எளிதில் ஜீரணமாகும். செய்து பாருங்கள். Laxmi Kailash -
-
புளி அவல் உப்புமா (Puli aval upma recipe in tamil)
இது எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வோம். அவல் நல்ல சத்தான உணவு #அறுசுவை4 Sundari Mani -
புளி மிளகாய் (Puli milakai recipe in tamil)
நம் பாரம்பரிய உணவுகளில் ஒன்று#GA4#WEEK13#chilly Sarvesh Sakashra -
-
-
-
-
More Recipes
கமெண்ட் (3)