முட்டை சாதம்(egg rice) (Muttai saatham recipe in tamil)

Epsi beu @ magical kitchen
Epsi beu @ magical kitchen @cook_24317905
KR puram

முட்டை சாதம்(egg rice) (Muttai saatham recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. தேவையான அளவுகடுகு
  2. 2 ஏலக்காய்
  3. 1 பட்டை
  4. 1 டீஸ்பூண் இஞ்சி பூண்டு விழுது
  5. 2 பெரிய வெங்காயம்
  6. 3 பச்சை மிளகாய்
  7. 1 தக்காளி
  8. 1/2 டீஸ்பூண் சோம்பு தூள்
  9. 1 டீஸ்பூண் கரம் மசாலா
  10. 1/4டீஸ்பூண் மஞ்சள் தூள்
  11. 1/2 டீஸ்பூண்மிளகாய் தூள்
  12. தேவையானஅளவு உப்பு
  13. 4 முட்டை
  14. 1/4 டீஸ்பூன் மிளகுத்தூள்
  15. 2கப் வேகவைத்த சாதம்
  16. ஒரு கொத்து கறிவேப்பிலை
  17. கொத்து மல்லி இலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,ஏலக்காய்,பட்டை சேர்ந்து கிளறவும்

  2. 2

    பின்னர் இஞ்சி பூண்டு விழுது,சிறிதாக நறுக்கிய வெங்காயம் வதங்கியதும், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.பின்னர் மஞ்சள் தூள்,மிளகாய் தூள், சோம்பு பொடி,கரம் மசாலா,உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்

  3. 3

    பின் கடாயின் ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு முட்டையை உடைத்து ஊற்றி அதில் உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து மூடி வைக்கவும். பிறகு அதை சேர்த்து நன்கு கிளறவும்.பின்னர் வேகவைத்த சாதம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறவும்.

  4. 4

    பின்னர் நறுக்கிய மல்லி இலை சேர்த்து பரிமாறவும்

  5. 5

    சுவையான முட்டை சாதம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Epsi beu @ magical kitchen
அன்று
KR puram
I am 17 years old girl but i love to cook new recipes.my mom is my inspiration she cook tasty food....whenever i get time i will do.... cooking is an art i just loved it
மேலும் படிக்க

Similar Recipes