கத்திரிக்காய் சட்னி (Kathirikkaai chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கத்திரிக்காயை கழுவி வைக்கவும்.பெரிய வெங்காயம் 1 பொடியாக நறுக்கி வைக்கவும்.வர மிளகாய் 4,புளி சிறிய நெல்லிக்காய் அளவு எடுத்து வைக்கவும்.கடாயில் 3 டீஸ்பூன் ஆயில் விட்டு 1 டேபிள் ஸ்பூன் உளுந்து பருப்பு, 1 டேபிள்ஸ்பூன் கடலை பருப்பை பொன்னிறமாக வறுத்து வைக்கவும்.
- 2
நறுக்கிய பெரிய வெங்காயம் வரமிளகாய் 4,உப்பு சேர்த்து வதக்கவும். வதங்கியவுடன் கத்திரிக்காயை நறுக்கி சேர்க்கவும். கத்திரிக்காய் வதங்கியவுடன் ஆறவிடவும்.
- 3
மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைக்கவும். சுவையான கத்தரிக்காய் சட்னி ரெடி.😋😋இட்லி தோசைக்கு சூப்பரா இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கருவேப்பிலை கத்திரிக்காய் ரசவாங்கி (Karuveppilai Kathirikkaai rasavaanki recipe in tamil)
#arusuvai6 Nalini Shankar -
-
-
-
-
-
-
-
கத்திரிக்காய் புளி மண்டி (kathirikkaai pulimandi recipe in tamil)
#arusuvai4புளிப்பு சுவை உணவு Sowmya sundar -
தக்காளி சட்னி(Thakkali chutney Recipe in Tamil)
#Nutrient2#Goldenapron3தக்காளியில் ,வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மற்றும் இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை உள்ளது .தக்காளியில் நான் இன்று சட்னி செய்தேன் .சுவை சூப்பர் .😋😋 Shyamala Senthil -
கத்திரிக்காய் முருங்கைக்காய் பலா கொட்டை பொரியல் (Kathirikkaai palakottai poriyal recipe in tamil)
#arusuvai2 Shyamala Senthil -
-
-
சின்ன வெங்காயம் தக்காளி பொட்டுக்கடலை ரெட் சட்னி (Vengaya Thakkali Chutney Recipe in Tamil)
#chutney#Red chutney Shyamala Senthil -
-
கொத்தமல்லி சட்னி(coriander leaves chutney recipe in tamil)
மிகவும் எளிமையானது ரொட்டி சப்பாத்தி தோசை அனைத்துக்கும் நன்றாக இருக்கும் செய்து பாருங்கள் Shabnam Sulthana -
-
மணத்தக்காளி கீரை தயிர் பச்சடி (Manathakkali keerai thayir pachadi recipe in tamil)
#arusuvai6 Shyamala Senthil -
பிரண்டை சட்னி(Pirandai chutney recipe in tamil)
#chutneyபிரண்டை ரத்தத்தை சுத்திகரிக்கும், இதில் அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது, மூட்டு எலும்புகளை வலுவாக்கும் தன்மை கொண்டது,செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம், ஒழுங்கற்ற மாதவிடாய் குறைகளை நீக்கும், பசியை அதிகளவில் தூண்டும். அதிக சத்துக்கள் நிறைந்த பிரண்டை நீங்களும் செய்து பார்த்து பலன் அடையலாம். Azhagammai Ramanathan -
சேப்பம்க்கிழங்கு கத்திரிக்காய் சாம்பார் (Seppankilanku kathirikkaai sambar recipe in tamil)
#sambarrasam Nalini Shankar -
-
-
பூண்டு சட்னி (Andra Poondu chutney recipe in tamil)
இந்த ஆந்திரா பூண்டு சட்னி மிகவும் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு சேர்த்து செய்துள்ளதால் ஜிரணத்திற்கு மிகவும் நல்லது.#ap Renukabala -
-
-
-
-
கத்திரிக்காய் கடைந்த சாம்பார் (Kathirikkaai kadaintha sambar recipe in tamil)
#sambarrasam Subhashree Ramkumar -
More Recipes
- மணத்தக்காளி வத்தல் வத்த குழம்பு (Manathakkaali vathal vatha kulambu recipe in tamil)
- கறிவேப்பிலை தோசை (KAruvaepillai Dosa Recipe in Tamil)
- புடலங்காய் பாசிப்பருப்பு குழம்பு (Pudalankaai paasiparuppu kulambu recipe in tamil)
- மணத்தக்காளி கீரை பொரியல் (Manathakkaali keerai poriyal recipe in tamil)
- அரைச்சுவிட்ட வத்த குழம்பு (Araichu vitta vatha kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12983472
கமெண்ட் (8)