வெந்தயம் புளிக்குழம்பு (Venthaya pulikulambu recipe in tamil)

#arusuvai6
வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும். குளிர்ச்சியை தரும். உடம்புக்கு நல்லது. இந்த புலிக்குழம்பை முதல் ஆளாக சமைத்து பாருங்கள்.
வெந்தயம் புளிக்குழம்பு (Venthaya pulikulambu recipe in tamil)
#arusuvai6
வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும். குளிர்ச்சியை தரும். உடம்புக்கு நல்லது. இந்த புலிக்குழம்பை முதல் ஆளாக சமைத்து பாருங்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
புளியை கரைத்து வடிகட்டி கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம் துவரம் பருப்பு சேர்த்து வெந்தயம் பொரிந்து பிறகு கறிவேப்பிலை வெங்காயம் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
- 3
வெங்காயம் வதங்கிய பிறகு கரைத்த புளியை ஊற்றி வர மிளகாய் தூள் பெருங்காய தூள் வெல்லம் சேர்த்து கலக்கி அடுப்பை சிம்மில் வைக்கவும். கொதித்து எண்ணெய் பிரிந்து கெட்டியாகும் வரை கொதிக்க விடவும். சூடான சாதத்தில் இந்த புளிக்குழம்பு போட்டு சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கருவேப்பிலை தோசை (Karuveppilai dosai recipe in tamil)
#arusuvai6கறிவேப்பிலையில் வைட்டமின் நிறைந்துள்ளது. இந்த கறிவேப்பிலை தோசையை முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
-
-
-
வெந்தய குழம்பு. (Venthaya kulambu recipe in tamil)
#GA4#.week 2.Fenugreek.... உடல் சூட்டை தணிக்கும், உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதுமான வெந்தய குழம்பு செய் முறை.. Nalini Shankar -
வெந்தய புளி குழம்பு (Venthaya pulikulambu recipe in tamil)
#GA4உடலுக்கு குளிர்ச்சிதரும் வெந்தயம். Linukavi Home -
கருவேப்பிலை தொக்கு (Karuveppilai thokku recipe in tamil)
#arusuvai6கறிவேப்பிலை முடி வளர்ச்சிக்கு நல்லது. கறிவேப்பிலையை யாரும் சாப்பிடுவது இல்லை அதனால இந்த தொக்கு செய்து 1 மாசம் வரை ஸ்டோர் பண்ணி வைத்து கொள்ளலாம். சூடான சாதத்தில் இந்த தொக்கு போட்டு பிசைந்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். Sahana D -
பூண்டு வெந்தயக் கஞ்சி
#fenugreek #GA4 வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும் ,பூண்டு இதயம் வலுப்பெறும், மிகவும் நல்லது ,தேங்காய்ப்பால் சேர்த்து செய்த இந்த வெந்தயம் பூண்டு கஞ்சி காலை டிபனுக்கு ஏற்றது. Azhagammai Ramanathan -
-
கோதுமை வெஜிடபிள் சப்பாத்தி
கேரட் கண்ணுக்கு நல்லது பீட்ரூட் இரத்தத்தை அதிகரிக்கும். இந்த வெஜிடபிள் சப்பாத்தி முதல் ஆளாக சமைத்து பாருங்கள் Sahana D -
-
துவரம் பருப்பு வெந்தைய கீரை குழம்பு (Thuvaram paruppu venthya keerai kulmbu recipe in tamil)
வெந்தைய கீரை உடல் சூட்டை தணிக்கும் வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நல்லது. # ve Suji Prakash -
-
-
கருணைக்கிழங்கு புளி தொக்கு (Karunaikilanku pulithokku recipe in
#onepot#ilovecooking கருணைக்கிழங்கு உடம்பிற்கு நல்லது. உடல் சூட்டை தணிக்கும். Aishwarya MuthuKumar -
Raw Onion chutney/onion (Raw onion chutney Recipe in Tamil)
#nutrient2 #goldenapron3 # bookசின்ன வெங்காயம் இதில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. உடல் சூட்டை தணிக்க கூடியது. பழைய சாதத்துடன் கடித்துகொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். Meena Ramesh -
வெந்தயக் கலி
#vattaram #week4 தூத்துக்குடியில் மிகவும் பிரபலமானது.இது உடம்புக்கு குளிர்ச்சியை கொடுக்கும்.முக்கியமாக பெண்களுக்கு மிகவும் நல்லது. V Sheela -
-
வெந்தய,பூண்டு குழம்பு (Venthaya poondu kulambu recipe in tamil)
#GA4#Methi#week19வெந்தயம் உடம்பிற்கு குளிர்ச்சி தரும், Suresh Sharmila -
-
வத்தக்குழம்பு(vathal kulambu recipe in tamil)
#birthday1#week1என் அம்மாவுக்கு ரொம்ப பிடித்த குழம்பு தான் இந்த வத்தக்குழம்பு. நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்கள். Sahana D -
-
புளி குழம்பு
#bookஇந்த புளி குழம்பு ஒரு அவசர குழம்பு. இதை செய்து ஸ்டோர் செய்து கொள்ளலாம். ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.இந்த புளி குழம்பு முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
-
கத்தரிக்காய் புளிக்குழம்பு (Kathirikkai pulikulambu recipe in tamil)
#ve#my first recipe Tamil Bakya -
வடக தேங்காய் குழம்பு (Vadaka thenkaai kulambu recipe in tamil)
#coconutஎங்கள் மாமியார் வீட்டு பக்கதார் வழக்கமாக அடிக்கடி செய்யும் புளி குழம்பு இது.இந்த கறி வடகம் எங்கள் பக்கத்து ஸ்பெஷல்.வெயில் காலம் வந்தால் நிறைய செய்து சேமித்து வைத்து கொள்வார்கள்.இதில் நெய் சேர்த்து சூடான சத்தத்துடன் கை குழந்தைகளுக்கு ஊட்டி விடுவோம். நாமும் சிறிது உப்பு சேர்த்து நெய் மற்றும் இந்த வடகத்தை பொரித்து சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.மேலும் தக்காளி பருப்பு சாம்பார்,மாங்காய் சாம்பார்,கீரை போன்றவற்றில் வறுத்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.இந்த வடகம் உளுந்து சின்ன வெங்காயம்,சீரகம் போன்ற பொருட்களை கொண்டு செய்ய வேண்டும்.இந்த வடக ரெசிபி வேண்டுபவர் Bk recipies பார்த்து தெரிந்து கொள்ளவும். நான் ஒருமுறை அவர்கள் வெளி யிட்டு இருந்ததை பார்த்தேன்.இதை நாங்கள் கறி வடகம் என்று சொல்வோம். Meena Ramesh -
மணத்தக்காளி வத்தல் வத்த குழம்பு (Manathakkaali vathal vatha kulambu recipe in tamil)
#arusuvai6 Nalini Shankar
More Recipes
கமெண்ட் (8)