மணத்தக்காளி கீரை பாசிப்பருப்பு கூட்டு

சமையல் குறிப்புகள்
- 1
1/4 கப் பாசிப்பருப்பை லேசாக வறுத்து குக்கரில் மூன்று விசில் வேகவிடவும். மணத்தக்காளி கீரை 1/2 கட்டு கழுவி எடுத்து வைக்கவும்.
- 2
10 சின்ன வெங்காயம், 8 பல் பூண்டு தோல் நீக்கி கழுவி இரண்டாக நறுக்கி வைக்கவும். தக்காளி-1 கழுவி நறுக்கி வைக்கவும். கடாயில் 3 டீஸ்பூன் ஆயில் விட்டு கடுகு 1/2டீஸ்பூன்,1/2 டீஸ்பூன் சீரகம்,உளுந்து பருப்பு 1 டீஸ்பூன் கடலை பருப்பு 1 டீஸ்பூன், வரமிளகாய் 2 கிள்ளியது தாளித்து நறுக்கிய வெங்காயம் பூண்டு தக்காளி சேர்த்து வதக்கி கீரையை நறுக்கி சேர்க்கவும்.
- 3
வதங்கியவுடன் அதை வெந்த பாசிப்பருப்பில் சேர்த்து 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள், 1/2 டீஸ்பூன் சாம்பார் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து கலக்கி விட்டு இரண்டு விசில் குக்கரில் வேகவிடவும். சுவையான மணத்தக்காளி கீரை பாசிப்பருப்பு கூட்டு ரெடி😋😋சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
மணத்தக்காளி கீரை தயிர் பச்சடி (Manathakkali keerai thayir pachadi recipe in tamil)
#arusuvai6 Shyamala Senthil -
-
முருங்கைக்கீரை சாம்பார்
#momமுருங்கைகீரையில் இரும்புச் சத்து சுண்ணாம்பு சத்து கணிசமாக உள்ளது.கர்ப்பிணிகள் சராசரியாக சாப்பிடும் உணவோடு வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் சேர்த்து கூடுதலாகச் சாப்பிட வேண்டும். குழந்தைப்பேற்றுக்கு உதவும் மிகச் சிறந்த உணவு கீரைகள். தினமும் ஏதேனும் ஒரு கீரையைப் பெண்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். பசலைக்கீரை, முருங்கைக்கீரை, அரைகீரை என கீரைகளை பாசிப் பயறு, பசு நெய் சேர்த்துச் சமைத்து உண்ண வேண்டும். Shyamala Senthil -
வெந்தயக்கீரை பாசிப்பருப்பு கூட்டு (Venthayakeerai paasiparuppu kootu recipe in tamil)
#GA4#methi#week19 Shyamala Senthil -
-
-
-
-
-
-
முட்டைக்கோஸ் பாசிப்பருப்பு கூட்டு (Muttaikosh paasiparuppu kootu recipe in tamil)
#GA4#Week14#Cabbage Shyamala Senthil -
-
-
-
புடலங்காய் பாசிப்பருப்பு கூட்டு (Pudalankaai paasiparuppu koottu recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
பிருந்தாவன குழம்பு
#breakfastஇட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற குழம்பு ,இது என் காஞ்சிபுரம் அக்காவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். Shyamala Senthil -
-
-
-
-
-
சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு (Suraikkai paasiparuppu kootu recipe in tamil)
#Ga4#week21#bottle guard Shyamala Senthil -
-
-
மனத்தக்காளி கீரை பாசிப்பருப்பு கூட்டு
#onepotசத்தான மனத்தக்காளி கீரை பாசிப்பருப்பு கூட்டு Vaishu Aadhira -
மணத்தக்காளி கீரை பாசிப்பருப்பு கூட்டு(keerai koottu recipe in tamil)
மணத்தக்காளி கீரை வாய்ப்புண் வயிற்றுப்புண் மற்றும் வெளிப் புண்கள் எது இருந்தாலும் எடுத்துக் கொண்டால் விரைவில் ஆறிவிடும். வயிற்றுப் புண்ணிற்கு மிக மிக அருமையான நிவாரணம். நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளிலேயே எல்லாவிதமான நோய்களுக்கும் தீர்வு உண்டு.ஆரம்ப காலத்திலேயே அந்தந்த நோய்களுக்கு தேவையான காய்கறிகள் பழங்களை சேர்த்துக் கொண்டோம் என்றால் ஆரம்பித்திலேயே நோயை கட்டுப்படுத்தி விடலாம். மிகவும் பெரிதாகி விட்டால் மருத்துவரிடம் சென்று காட்டி அதற்குண்டான மருந்துகளை நாம் எடுத்துக் கொள்ள நேரிடும்.இந்தக்கீரை மட்டுமல்லாமல் தொய்யக்கீரை என்று ஒன்று உண்டு அந்த கீரையும் வயிற்றுப்புண் வாய்ப்புண் போன்ற புண்களை நன்கு ஆற்றி விடும்.இந்த கீரைகள் சிறிது கசக்கும் அதற்கு பாசிப்பருப்பு நிறைய சேர்த்து வேக வைத்தால் கசப்பு அடங்கிவிடும். டிப்ஸ் : மேலும் அரிசி கழுவிய தண்ணீரில் கீரைகளை நன்கு அலசினால் சுவையும் கூடும் கசப்புத் தன்மையும் நீங்கி விடும். Meena Ramesh -
More Recipes
கமெண்ட்