சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் 1ஸ்பூன் பட்டர் சேர்த்து கரைந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து 1நிமிடம் வதக்கவும். பின்னர் அதனை கரண்டி கொண்டு நன்றாக அழுத்தி விடவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள் சேர்த்து 2நிமிடம் வதக்கவும் இடையே நன்றாக குழையும் வரை கூழாக்கு.
- 2
பின்னர் பொடியாக நறுக்கிய குடை மிளகாய் சேர்த்து 2நிமிடம் கடையவும். பின்னர் பாவ் பஜ்ஜி மசாலா, உப்பு சேர்த்து வதக்கவும். பின் பொடியாக நறுக்கிய கொத்த மல்லி இழை, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கூழாகும் வரை மசிக்கவும்.
- 3
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பாவ் பாஜி (paav bhaaji recipe in tamil)
#family#Nutrient3என் மகளுக்கு பிடித்த பாவ்பாஜி ரெசிபி Jassi Aarif -
-
-
-
-
-
-
-
-
டிபன் சாம்பார்
#sambarrasamபருப்பு இல்லாத இந்த சாம்பார் இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும். Narmatha Suresh -
-
-
-
நாட்டு கோழி மிளகு வறுவல்
#NP3 சளி பிடித்திருந்தால் இதை செய்து சாப்பிடும் போது சளி சீக்கிரமாக குணமாகி விடும்.. Muniswari G -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13022563
கமெண்ட்