சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.. மட்டனை சுத்தமாக தண்ணீரில் அலசி ஒரு பாத்திரத்தில் வைக்கவும்... ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கொத்தமல்லி சீரகம் மிளகு சேர்த்து நன்றாக வறுக்கவும்.. வரமிளகாய் சேர்த்து வறுத்து எடுக்கவும்.. தனியாக எடுத்து வைக்கவும்.. மீண்டும் அதே கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் சின்ன வெங்காயம் பூண்டு இஞ்சி தக்காளி தேங்காய் துண்டுகள் எல்லாவற்றையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்..
- 2
ஆறியதும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் மட்டன் துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கவும்.. பின்னர் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன் சேர்த்து நன்றாக வதக்கவும்.தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 6-7 விசில் விட்டு இறக்கவும். பின்னர் ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு போட்டு தாளித்து அதனுடன் அரைத்த கலவையை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் வேக வைத்த மட்டன் துண்டுகளை சேர்க்கவும்
- 3
மட்டன் வேக வைத்த தண்ணீரை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக விடவும்.. பின்னர் சிறிது கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.. இப்போது சூடான சுவையான கொங்கு ஸ்பெஷல் மட்டன் குழம்பு ரெடி. நன்றி.ஹேமலதா கதிர்வேல்.. கோவை பாசக்கார பெண்கள்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மட்டன் வறுவல் (கொங்கு ஸ்டைல்)


ஆந்திரா ஸ்பெஷல் மட்டன் குழம்பு!


பெப்பர் மட்டன் கிரேவி (Pepper mutton gravy recipe in tamil)


சுண்டல் குழம்பு


மட்டன் குழம்பு/ மட்டன் சுக்கா / கறி தோசை / கறி பணியாரம்


{மட்டன் தம் பிரியாணி {mutton dumbriyani tamil}


மட்டன் சால்னா


மண்சட்டியில் செய்த தேங்காய்பால் சேர்த்த மட்டன் குழம்பு


மட்டன் பிரியாணி


சிக்கன் பிரியாணி


செட்டிநாடு மட்டன் குழம்பு


மட்டன் எலும்பு குழம்பு


மட்டன் சுக்கா


மட்டன் குழம்பு


சீரக மட்டன் கிரேவி


சேப்பங்கிழங்கு மட்டன் புளிக்குழம்பு


கடாய் பன்னீர் மசாலா(ரெஸ்டாரண்ட் ஸ்டைல்)


அரைச்சி செய்த ஆட்டுக்கறி குழம்பு


திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி


மட்டன் கறி


நாட்டுக் கத்திரிக்காய் மட்டன் குழம்பு


{இட்லி மட்டன் கறிக்குழம்பு}


மிளகு குழம்பு


செட்டிநாடு ஸ்பெஷல் மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)


மட்டன் பிரியாணி


மட்டன் எலும்பு சூப் (Mutton elumbu soup recipe in tamil)


எலும்பு மற்றும் கத்திரிக்காய் கறி குழம்பு


பன்னீர் பட்டர் மசாலா


உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)


வெள்ளை காய்கறிகள் குருமா (Vellai kaaikarikal kuruma recipe in tamil)

கமெண்ட்