கேழ்வரகு பாயாசம் (ragi payasam)

உங்கள் சுவையை தூண்டும் கேழ்வரகு பாயாசம் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான கேழ்வரகு பாயாசம் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க
#cookwithfriends#shilmaprabaharan
#welcomedrinkswithmilk
கேழ்வரகு பாயாசம் (ragi payasam)
உங்கள் சுவையை தூண்டும் கேழ்வரகு பாயாசம் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான கேழ்வரகு பாயாசம் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க
#cookwithfriends#shilmaprabaharan
#welcomedrinkswithmilk
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருள்களை எடுத்து வைக்கலாம். கேழ்வரகை தண்ணீர் ஊற்றி ஏழு மணி நேரம் ஊற வைக்கவும். (ஊற வைக்காமல் அப்படியே சேர்த்து செய்யலாம்) ஊற வைத்தால் பால் கெட்டியாக கிடைக்கும்.
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த கேழ்வரகை தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும். அரைத்த பின்பு ஒரு வடிகட்டி மூலம் வடித்து பால் எடுக்கவும்.
- 3
அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.பின்பு கொதித்த தண்ணிரில் கேழ்வரகு பாலுடன் உப்பு,ஏலக்காய் சேர்த்து மிதமான தீயில் வைத்து கைவிடாமல் கிளறவும்.
- 4
பால் சற்று திக்கான பதம் வரும் வரை காய்ச்சவும்.மிகவும் திக்காக விடாமல் உடனே அடுப்பை நிறுத்தவும். பால் ஆற ஆற இன்னும் திக்காகும்.
- 5
பாலுடன் கரைத்து வைத்த வெல்லத்தை சேர்த்து கிளறவும்.
- 6
இரண்டு நிமிடம் கழித்து அடுப்பிலிருந்து இறக்கி விடவும். இறக்கிய பின்பு பாலை சேர்க்கவும். நெய்யில் வறுத்த முந்தரி, திராட்சை சேர்த்து கிளறவும்.
- 7
இப்போது சூடாகப் பரிமாறலாம் அல்லது பிரிட்ஜில் வைத்து பரிமாறலாம். சுவையான கேழ்வரகு பாயாசம் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
குதிரைவாலி பொங்கல்
#காலை உணவுகள் சுவையை தூண்டும் குதிரைவாலி பொங்கல் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான குதிரைவாலி பொங்கல் ரெசிபியை சமைத்து அசத்தலாம் Pavithra Prasadkumar -
மிதமான சாதம் வைத்து சுவையான பீட்ரூட் கட்லெட் /Rice-Beet Cutlet with left over rice
மிதமான சாதம் மற்றும் வேகவைத்த பீட்ரூட் வைத்து பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான பீட்ரூட் கட்லெட் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!! #ranjanishome Achus cookbook -
மீன் கோலா உருண்டை(fish kolla Urundai)
#hotelஉங்கள் சுவையை தூண்டும் மீன் கோலா உருண்டை சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான மீன் கோலா உருண்டை Saranya Vignesh -
தேங்காய் பாயாசம்(Coconut Payasam recipe in Tamil)
#coconut*தேங்காய்,அரிசி, வெல்லம் சேர்த்து செய்யப்படும் பாயாசம். மிகவும் சுவையாக இருக்கும் விசேஷ நாட்களில் செய்து கடவுளுக்கு படைத்து நாமும் சுவைக்கலாம். Senthamarai Balasubramaniam -
பாசிப்பருப்பு பாயாசம்/kheer (Paasiparuppu payasam Recipe in Tamil)
#goldenapron3பாசிப்பருப்பு பாயாசம் Meena Ramesh -
கேழ்வரகு (ராகி) லட்டு (Kelvaraku laddu recipe in tamil)
#karnataka கேழ்வரகு இரும்புச்சத்து குறைபாடு கொண்டவர்களுக்கு தாராளமாகக் கொடுக்கலாம்.கர்ப்பிணி பெண்கள், வளரும் குழந்தைகளுக்கும் இதை சாப்பிட கொடுத்தால் நல்லது. Nithyavijay -
பால் பாயாசம் (ஜவ்வரிசி சேமியா பால் பாயாசம்)
# GA4 # week 8 Milk சர்க்கரைப் பொங்கலுக்கு பதிலாக இந்த பாயாசம் செய்து பாருங்க அப்பறம் என்ன உங்களுக்கு பாராட்டு மழை தான். Revathi -
சிக்கன் துப்பா(சிக்கன் நூடுல்ஸ் சூப்)chicken Thukpa
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சிக்கன் துப்பா நூடுல்ஸ் சூப்#cookwithfriends#soup#shilmaprabaharan joycy pelican -
இன்ஸ்டன்ட் பால் பாயாசம்
நம் வீட்டில் இருக்கும் குறைவான பொருட்களை வைத்து இந்த பால் பாயசத்தை நொடிகளில் செய்து முடித்துவிடலாம் மிகவும் சுவையாகவும் மற்றும் ஆரோக்கியமான முறையில் செய்யக்கூடிய இந்த பால் பாயாசம் எப்படி செய்யலாம் என்று செய்முறை பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
திணை அரிசி பாயாசம் (Thinai arisi payasam recipe in tamil)
தமிழனின் பாரம்பரிய திணை அரிசி பாயாசம். #இனிப்பு வகைகள் karunamiracle meracil -
கோதுமை ரவை பாயாசம் (Kothumai ravai payasam recipe in tamil)
#pooja பூஜை என்றாலே பாயாசம் தான் நினைவுக்கு வரும்.அந்த வகையில் சத்தான கோதுமை ரவை பாயாசம் செய்யலாம் வாங்க. Shalini Prabu -
கோதுமை ரவை தேங்காய் பால் பாயாசம் (Kothumai ravai thenkaai paal payasam recipe in tamil)
#coconut கோதுமை ரவை பாயாசம் சாய்பாபாவிற்கு நெய்வேத்தியம் படைக்கலாம். Siva Sankari -
பப்பாளி ரவா பாயாசம்(papaya rava payasam recipe in tamil)
#ed2 #ravaபப்பாளி பழத்தின் துண்டுகள் சேர்த்து ரவா பாயாசம் செய்தேன்.சுவை மிகவும் அருமையாக இருந்தது.முதலில் பால் பாயாசம் என்றாலே வெள்ளையாக இருக்கும் இது பப்பாளி பழத்தை சேர்த்து அரைத்து சேர்த்ததால் கலர் வித்தியாசமாக சுவை நன்றாக இருந்தது .புதுமையான பாயசம்.விருந்துகளில் சிறப்பு சேர்க்கும். Meena Ramesh -
-
பாசிப்பருப்பு பாயாசம் (Paasiparuppu payasam recipe in tamil)
#pooja இன்று எனக்கு பிடித்த பாயாசம் தான் பிரசாதம் #chefdeena Thara -
மாப்பிள்ளை சம்பா அரிசி பாயாசம் (black rice payasam recipe in tamil)
#npd3மறந்தும் ...மறைந்தும், போன மாப்பிள்ளை சம்பா அரிசி யை பயன்படுத்தி ஆரோக்கியமான பாயாசம். karunamiracle meracil -
"நாகப்பட்டிணம் பால் பாயாசம்" / Nagapattinam Paal Payasam recipe in tamil
#நாகப்பட்டிணம் பால் பாயாசம்#Nagapattinam Paal Payasam#Vattaram#Week14#வட்டாரம்#வாரம்14 Jenees Arshad -
வியட்நாம் பாயாசம்(vietnaam payasam recipe in tamil)
#made2கல்யாண வீட்டு சம்மந்தி விருந்துல இந்த பாயாசம் கண்டிப்பா இருக்கும் வியட்நாம் னா கல்யாண வீடு அதாவது விஷேச வீடு அந்த விஷேசத்துக்கு செய்யறதால வியட்நாம் பாயாசம் னு இதற்கு பெயர் மிகவும் நன்றாக இருக்கும் எங்க வீட்டுல எல்லா விஷேசத்திலும் இந்த பாயாசம் கண்டிப்பா இருக்கும் என் பசங்களுக்கு மிகவும் பிடித்த உணவு Sudharani // OS KITCHEN -
உளுந்தங் கஞ்சி (Ulunthankanji recipe in tamil)
உளுந்தம் பருப்பில் அதிகப்படியான கால்சியம் உள்ளது இது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் சத்தான ஒரு உணவாகும் இது. Sangaraeswari Sangaran -
-
-
சிறுபயறு குழிப்பணியாரம்
ஆரோக்கியமான, சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற ருசியான சிறுபயறு குழிப்பணியாரம்.. Ayesha Ziana -
-
விரதஅரிசி தேங்காய் பாயாசம்(rice coconut payasam recipe in tamil)
#VTஆடி மாதம் இந்த அரிசி தேங்காய் பாயாசம் மிகவும் பிரபலமான ஒன்று Sudharani // OS KITCHEN -
பொரி அரிசி பாயாசம் #flavour #goldenapron3 #Book
#flavour#goldenapron3#Bookபொரி அரிசி மாவு தயாரித்து காற்று புகா டப்பா வில் ஒரு மாதம் வரை வைத்து பாயாசம் செய்ய உபயோகிக்கலாம். சத்து மிகுந்தது. மாவு தயாரித்து வைத்துக் கொண்டால் திடீர் விருந்தினர்கள் வந்தால் உடனடியாக பாயாசம் செய்யலாம். Laxmi Kailash -
-
பாலாட கேரள பாயாசம்(Paalaada kerala payasam recipe in tamil)
#arusuvai1பாலாட கேரள பாயாசம்(திடீர் பாயாசம்)கேரளா ஸ்பெஷல் Afra bena -
பாசிப்பருப்பு பாயாசம் (Pasiparuppu Payasam Recipe in Tamil)
#mehuskitchen #என் பாரம்பரிய சமையல்பாசிப்பருப்பு பாயாசம் பாரம்பரியமாக செய்யக்கூடிய சுவையான உணவு... முக்கியமாக ஓணம் பண்டிகை காலங்களில் செய்யப்படும் சுவையான பாயாசம்... பாசி பருப்பு மற்றும் தேங்காய் பால் வைத்து செய்யக்கூடிய பாயாசம்.. இந்த பாயாசம் தான் எனக்கு மிகவும் பிடித்தமான பயாசம்.. நான் எப்பவும் வீட்டிற்கு விருந்தாளி வந்தாலோ அல்லது பண்டிகை காலங்களில் செய்யப்படும் முக்கியமான உணவு.. எனது வீட்டில் எல்லோருக்கும் பிடித்தமான பாயாசம் கூட.. நீங்களும் உங்கள் வீட்டில் இதை ட்ரை பண்ணி பாருங்கள்.. கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும்... kathija banu -
-
More Recipes
கமெண்ட்