பருப்பில்லா சாம்பார் (உடனடி சாம்பார்)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.. ஒரு குக்கரில் தக்காளி பெரிய வெங்காயம் பூண்டு மஞ்சள்தூள் உப்பு சாம்பார் பொடி-1 டீஸ்பூன் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 2-3 விசில் விட்டு இறக்கவும்.. ஆறியதும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.. ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு சீரகம் வெந்தயம் சேர்த்து நன்றாக பொரிந்ததும் அதில் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்..
- 2
வெங்காயம் வதங்கியதும் அதில் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்.. பின்னர் ஒரு டீஸ்பூன் சாம்பார் பொடி சேர்த்து நன்றாக வதக்கவும்.. நன்றாக கொதிக்கும் போது ஒரு டீஸ்பூன் கடலைமாவை தண்ணீரில் கலக்கி அதை சாம்பார் உடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்..2 நிமிடங்கள் கழித்து சிறிது கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.. சூடான சுவையான இட்லி தோசைக்கு ஏற்ற உடனடி சாம்பார் ரெடி.நன்றி.. ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உடனடி இட்லி சாம்பார்
#Combo1 பருப்பு குழம்போட சுவையும் மனமும் அதே போல் இதில் இருந்தது ... அவசர வேளையில் இட்லிக்கு ஏற்ற திடீர் சாம்பார். தயா ரெசிப்பீஸ் -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கற்பூரவள்ளி மூலிகை ரசம்
#sambarrasamபெரியவர் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சாப்பிட கூடிய ரசம். Gayathri Vijay Anand -
-
டிபன் சாம்பார்
#sambarrasamபருப்பு இல்லாத இந்த சாம்பார் இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும். Narmatha Suresh -
மிளகு குழம்பு
#lockdown recipe#goldenapron3#bookஇந்த lockdown மற்றும் நோய் தொற்று நேரத்தில் நான் கற்றுக் கொண்டது....உணவே மருந்து...நல்ல ஆரோக்கியமான உணவுகளை அதிகம் சாப்பிட்டால் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழலாம்.. நன்றி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (8)